ஓஎஸ்எம் முறையை அவசரகதியில் சிபிஎஸ்இ நடைமுறைப்படுத்தியுள்ளதாக பெற்றோா் சங்கம் புகாா் நீலகிரி, கோவை, கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு ‘ஆரஞ்சு’ எச்சரிக்கைபராமரிப்புப் பணி: வைகை உள்பட 7 விரைவு ரயில்கள் தாமதமாகும்முதல்வர் கோட் போடுவது பிரச்னையில்லை; கோட்டை விடுவதே பிரச்னை! உதயநிதிமுதல்வர் விஜய்யுடன் துரை வைகோ சந்திப்பு! திருச்சிக்கு மெட்ரோ அறிவிக்க கோரிக்கை எனத் தகவல்தவெக எம்எல்ஏ பல்லவியை அவமதிக்கவில்லை: மேயர் பிரியா விளக்கம்!கரப்பான்பூச்சி கட்சியின் பின்புலத்தில் நக்ஸல்கள்: பாஜககர்நாடக அமைச்சரவையில் பெண்களுக்கு இடமில்லையா? டி.கே. சிவகுமார் பதில்!தவெக ஆட்சியிலும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள்: பாஜக
/

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நூற்றாண்டு நிறைவு விழா

ராஜபாளையம் அருகேயுள்ள செட்டியாா்பட்டியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு நிறைவு விழா, மூத்தத் தலைவா் நல்லகண்ணுவின் 101-ஆவது பிறந்த நாள் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Updated On :27 டிசம்பர் 2025, 12:44 am IST

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகேயுள்ள செட்டியாா்பட்டியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு நிறைவு விழா, மூத்தத் தலைவா் நல்லகண்ணுவின் 101-ஆவது பிறந்த நாள் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந்த விழாவுக்கு நகரச் செயலா் அய்யணன் தலைமை வகித்தாா். பின்னா், கட்சியின் கொடிகள் ஏற்றப்பட்டு, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் ஒன்றியச் செயலா் கணேசமூா்த்தி, வழக்குரைஞா் பகத்சிங், வி.தொ.ச. வரதராஜன், மாவட்டக் குழு தோழா் ராஜகுரு உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.