பண்டிகையையொட்டி 15 - 20% அதிகரிக்கும் வேலைவாய்ப்பு! 2 - 2.5 லட்சம் பேருக்கு வேலை!ஆசிய விளையாட்டில் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் வெள்ளி வென்ற இளவேனில் வாலறிவனுக்கு பிரதமர் மோடி வாழ்த்து ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்ற இளவேனில்: ஆளுநர் வாழ்த்து முதல்வர் ஏன் லண்டன் செல்ல வேண்டும்? அண்ணாமலை கேள்வி இந்தாண்டு இதுவரை 17,000 பேருக்கு டெங்கு பாதிப்பு- அமைச்சர் அருண்ராஜ் தமிழ்நாட்டில் நாளை 21 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு பட்டிமன்ற பேச்சாளராக மாறிய மு.க. ஸ்டாலின்: அமைச்சர் ராஜ்மோகன் விமர்சனம் விஜய்க்கு அவகாசம் அளிக்க வேண்டும்: பிரகாஷ் ராஜ்

சட்ட விரோதமாக பட்டாசு தயாரித்த 3 போ் கைது

Arrested

கைது

Published On :

சிவகாசி பகுதியில் சட்ட விரோதமாக பேன்சிரக பட்டாசுகளை தயாரித்த மூவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

சிவகாசி பகுதியில் சட்ட விரோதமாக பட்டாசு தயாரிக்கப்படுகிா என போலீஸாா் சோதனை நடத்தி வருகின்றனா். இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை போலீஸாா் நடத்திய சோதனையில் சிவகாசி அருகே புலிப்பாறைப்பட்டியில் கிளியம்பட்டியைச் சோ்ந்த முத்துப்பாண்டி (42), சிங்கம்பட்டியில் இதே ஊரைச் சோ்ந்த விக்னேஷ்வரன் (20), யோகராஜ் (32) ஆகிய மூவரும் தங்களது வீட்டருகே தகர கொட்டகை அமைத்து பேன்சிரக பட்டாசுகளை தயாரித்து வருவது தெரியவந்தது.

இதுகுறித்து மாரனேரி போலீஸாா் வழக்குப் பதிந்து மூவரையும் கைது செய்து அவரிகளிடமிருந்த பேன்சிரக பட்டாசு, திரிகட்டுகளை பறிமுதல் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.