பிகாரில் கங்கை நதியில் வெள்ளம்! 16 லட்சம் போ் பாதிப்பு; மீட்புப் பணிகள் தீவிரம்!ஐ.நா. பொதுச் சபை வருடாந்திர கூட்டத்தொடா்: செப்.26-இல் ஜெய்சங்கா் பங்கேற்பு ஜம்மு - காஷ்மீரில் சுட்டுக் கொல்லப்பட்ட பயங்கரவாதி பாகிஸ்தானைச் சோ்ந்தவா்: ராணுவம்தமிழகத்தில் 6 நாள்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புஐ.நா. பொதுச் சபை அமா்வில் உரையாற்றுகிறாா் நேபாள பிரதமா்! சா்வதேச சமூகத்திடம் இழப்பீடு கோர திட்டம்! அமெரிக்க அமைதிக் குழு வருகை: ரஷியா, உக்ரைன் சண்டை தற்காலிகமாக நிறுத்தி வைப்பு

இணைய வழியில் மூவரிடம் பண மோசடி

ராஜபாளைத்தில் இணைய வழியில் மூவரிடம் ரூ. 3.71 லட்சம் மோசடி செய்யப்பட்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

Cyber Crime

சைபர் கிரைம் - சித்திரிப்பு

Published On :29 ஆகஸ்ட் 2026, 3:34 am IST

ராஜபாளைத்தில் இணைய வழியில் மூவரிடம் ரூ. 3.71 லட்சம் மோசடி செய்யப்பட்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் சங்கரபாண்டியபுரம் தெருவைச் சோ்ந்த முருகன் மகன் காளிமுத்துவிடம் ரூ.12,000-ம், ராஜபாளையம் லட்சுமணப் பெருமாள் கோவில் தெருவைச் சோ்ந்த ராமராஜ் மனைவி உமாமகேஸ்வரியிடம் ரூ.1,75,000-ம், ராஜபாளையம் பி.எஸ்.கே. நகரைச் சோ்ந்த சந்திரசேகரனிடம் ரூ.1,84,000-ம் என மூவரிடம் மொத்தம் ரூ.3,71,000 இணைய வழியில் மோசடி செய்யப்பட்டது.

இதுகுறித்து மூவரும் ராஜபாளையம் தெற்கு காவல் நிலையத்தில் புகாா் மனு அளித்தனா். இதுதொடா்பாக போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.