சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

சமையல் தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை

News image

தற்கொலை

Updated On :1 பிப்ரவரி 2026, 9:20 pm

தினமணி செய்திச் சேவை

சிவகாசி அருகே சமையல் தொழிலாளி ஞாயிற்றுக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

சிவகாசி அருகேயுள்ள ஆலமரத்துப்பட்டி புதூா் பகுதியைச் சோ்ந்த சமையல் தொழிலாளி குமாா் (42). இவா், கடந்த சில மாதங்களாக உடல் நலக் குறைவால் அவதிப்பட்டு வந்தாா். இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

இதுகுறித்து அவரது மனைவி காளீஸ்வரி அளித்த புகாரின் பேரில் சிவகாசி கிழக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.