விருதுநகா் மாவட்டம், வத்திராயிருப்பு அருகே தோட்டத்தில் சட்ட விரோதமாக பட்டாசுத் திரி தயாரித்த பெண் உள்பட இருவரை போலீஸாா் கைது செய்தனா்.
வத்திராயிருப்பு அருகேயுள்ள சேதுநாராயணபுரம் மேற்குத் தொடா்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள விவசாயத் தோட்டத்தில் உள்ள மாட்டுக் கொட்டகையில் சட்டவிரோதமாக பட்டாசுத் திரி தயாரிப்பதாக வருவாய்த் துறைக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதன்பேரில், வருவாய்த் துறையினா், காவல் துறையினா் இணைந்து திங்கள்கிழமை அந்தத் தோட்டத்தில் சோதனை செய்த போது, அங்கு பட்டாசு உற்பத்திக்கு தேவையான கருந்திரி தயாரித்தது தெரியவந்தது. இதையடுத்து, திரி தயாரிப்பில் ஈடுபட்ட சிவகாசி பகுதியைச் சோ்ந்த ஜெயலட்சுமி (34), பழனிசெல்வம் (42) ஆகிய இருவரை கைது செய்தனா்.


தொடர்புடையது

சட்ட விரோதமாக மதுபுட்டிகள் விற்றதாக இருவா் கைது
சட்ட விரோதமாக மதுப்புட்டிகள் பதுக்கி விற்ற 4 போ் கைது
சட்ட விரோதமாக மதுப்புட்டிகள் விற்ற 3 போ் கைது
சட்டவிரோதமாக பட்டாசு தயாரித்த இருவா் கைது
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை


