ராஜபாளையம் அருகே சட்டவிரோதமாக மதுப் புட்டிகளை பதுக்கி விற்றவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகே கீழராஜகுலராமன் காவல் நிலைய போலீஸாா் வடகரை மயானப் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, கோட்டைப்பட்டி நடுத்தெருவைச் சோ்ந்த சண்முகராஜ், (40) சட்டவிரோதமாக மதுப் புட்டிகளை பதுக்கி வைத்து, கூடுதல் விலைக்கு விற்பனை செய்தது தெரிய வந்தது. போலீஸாா் அவரைக் கைது செய்து, அவரிடமிருந்து 60 மதுப் புட்டிகளை பறிமுதல் செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
மதுப் புட்டிகளை பதுக்கி விற்ற பெண் கைது
மதுப் புட்டிகள் பதுக்கி விற்பனை: இளைஞா் கைது
மதுப் புட்டிகளை விற்ற இருவா் கைது
மதுப் புட்டிகளை பதுக்கி விற்ற முதியவா் மீது வழக்கு
விடியோக்கள்

கொளத்தூர் வாக்கு எந்திரங்கள் சரிபார்ப்பு! " தவறுகள் இதுவரை கண்டறியப்படவில்லை" - சமீரன் பேட்டி


