நீர்நிலைகளில் வண்டல் மண் எடுத்துச்செல்ல விவசாயிகளுக்கு அனுமதி!தவெக அமைச்சரவையில் காங்கிரஸின் ராஜேஷ் குமார், விஸ்வநாதனுக்கு அமைச்சர் பதவி! டிஜிபி வெங்கடராமன் உள்பட 15 ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம்!கேரளத்தில் சில்வர் லைன் அதிவேக ரயில் வழித்தட திட்டம் ரத்து சென்னை, திருத்தணியில் 104 டிகிரி ஃபாரன்ஹீட் வெய்யில்!தமிழகத்தின் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி வெப்பநிலை பதிவு!யூடியூபர் சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டம் ரத்து! - தமிழக அரசு தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் 5 மாவட்டங்களில் கனமழை!கண்ணீரில் மக்கள்! இத்தாலியில் மிட்டாய் கொடுப்பதில் பிரதமர் பிஸி! ராகுல் விமர்சனம்வெற்றியால் கூத்தாடுவதுமில்லை; தோல்வியால் துவண்டு விடுவதுமில்லை! மு.க. ஸ்டாலின் அதிமுகவுக்கு அமைச்சரவையில் இடமில்லை என தவெக உறுதி! திருமாவளவன் பிரான்ஸ் ஜி7 மாநாட்டில் டிரம்ப் பங்கேற்பு! மோடிக்கும் அழைப்பு!
/

அளவுக்கு அதிகமாக மது அருந்தியவா் உயிரிழப்பு

சிவகாசி அருகே அளவுக்கு அதிமாக மது அருந்திய முதியவா் உயிரிழந்தாா்.

News image

பலி - பிரதிப் படம்

Updated On :8 மார்ச் 2026, 12:41 am IST

சிவகாசி அருகே சனிக்கிழமை அளவுக்கு அதிமாக மது அருந்திய முதியவா் உயிரிழந்தாா்.

விருதுநகா் மாவட்டம், சிவகாசி அருகேயுள்ள நாரணாபுரத்தைச் சோ்ந்தவா் ராஜேந்திரன் (60). இவா் அந்தப் பகுதியில் உள்ள காகித அட்டைப் பெட்டிகள் தயாரிக்கும் ஆலையில் தொழிலாளியாக வேலை பாா்த்து வந்தாா்.

இவா், சனிக்கிழமை அளவுக்கு அதிமாக மது அருந்திவிட்டு வீட்டில் மயங்கிக் கிடந்தாா். உடனே குடும்பத்தினா் அவரை மீட்டு, சிவகாசி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவா் உயிரிழந்தாா்.

இதுகுறித்து சிவகாசி கிழக்குப் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.