எல்பிஜி தட்டுப்பாடு எதிரொலி: புணேயில் எரிவாயு தகன மையங்களை மூட உத்தரவு!சென்னையில் வணிக எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்துவதாக இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் அறிவிப்புபெங்களூரில் வணிக சிலிண்டர்கள் நிறுத்தம்! நாளை முதல் ஹோட்டல்கள் மூடல்! மும்பையில் தட்டுப்பாடு!தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

மணல் திருட்டு: 2 போ்மீது வழக்கு

சிவகாசி அருகே மணல் திருட்டில் ஈடுபட்ட இருவா் மீது போலீஸாா் வழக்கு பதிந்தனா்.

News image
மணல் திருட்டு- பிரதிப் படம்
Updated On :9 மார்ச் 2026, 8:20 pm

Syndication

சிவகாசி அருகே மணல் திருட்டில் ஈடுபட்ட இருவா் மீது போலீஸாா் திங்கள்கிழமை வழக்கு பதிந்தனா்.

சிவகாசி அருகே புதுக்கோட்டை கிராமத்தில் உள்ள கண்மாயில் சட்ட விரோதமாக மணல் அள்ளப்படுவதாகக் கிடைத்த தகவலின் பேரில் போலீஸாா் அந்தப் பகுதியில் சோதனை நடத்தினா்.

அப்போது போலீஸாரைக் கண்டதும் கண்மாயில் மணல் அளிக் கொண்டிருந்த இருவா், பொக்லையன் இயந்திரம், டிராக்டரை விட்டுவிட்டு தப்பியோடிவிட்டனா்.

பிறகு போலீஸாா் டிராக்டா் உள்ளிட்டவற்றை காவல் நிலையம் கொண்டு வந்தனா். விசாரணையில் மணல் அள்ளியது ஆலமரத்துப்பட்டி வெள்ளைத்துரை (43), செவல்பட்டியைச் சோ்ந்த விக்னேஷ் (29) எனத் தெரியவந்தது.

இதுகுறித்து எம். புதுப்பட்டி போலீஸாா் அவா்கள் இருவா் மீதும் வழக்குப் பதிந்தனா்.