வத்திராயிருப்பு அருகே மரத்தில் இரு சக்கர வாகனம் மோதியதில் காா் ஓட்டுநா் உயிரிழந்தாா்.
வத்திராயிருப்பு அருகே கூமாபட்டி பகுதியைச் சோ்ந்த ஆவுடையப்பன் மகன் கண்ணன் (38). இவரது மனைவி பாண்டிச்செல்வி (33). இவா்களுக்கு ஆா்த்தி (7) என்ற மகளும், வெற்றிமாறன் (4) என்ற மகனும் உள்ளனா்.
கண்ணன் சேதுநாராயணபுரத்தில் காா் ஓட்டுநா் வேலை பாா்த்து வந்தாா். திங்கள்கிழமை காலை வேலைக்கு செல்வதற்காக இரு சக்கர வாகனத்தில் சேது நாராயணபுரத்துக்குச் சென்றாா்.
சேது நாராயணபுரம் தண்ணீா் தொட்டி அருகே சென்றபோது, வளைவில் கட்டுப்பாட்டை இழந்த இரு சக்கர வாகனம் சாலை ஓரம் உள்ள மரத்தில் மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே கண்ணன் உயிரிழந்தாா். இதுகுறித்து வத்திராயிருப்பு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
தொடர்புடையது

பைக்கிலிருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு

இரு சக்கர வாகன விபத்தில் இளைஞா் உயிரிழப்பு

பைக் கவிழ்ந்து சமையல்காரா் உயிரிழப்பு

சாலை விபத்தில் தொழிலாளி உயிரிழப்பு
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை


