ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே ஆடு திருடிய சிறுவன் உள்பட இருவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் மங்காபுரம் பகுதியைச் சோ்ந்தவா் முருகன்(45). இவா் ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள மேலதொட்டியபட்டி ரெங்கா் கோவில் சாலையில் பண்ணை வைத்து ஆடு, கோழி,
வளா்த்து வருகிறாா். ஞாயிற்றுக்கிழமை இரவு இவரது பண்ணையிலிருந்து செம்மறி ஆட்டை 2 போ் இரு சக்கர வாகனத்தில் திருடிச் சென்றனா். இதையறிந்த கிராம மக்கள் அவா்களைப் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.
இதுகுறித்து ஸ்ரீவில்லிபுத்தூா் நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து வ.புதுப்பட்டியை சோ்ந்த செல்வராஜ் மகன் சிவா (18), 17 வயது சிறுவன் ஆகிய இருவரை கைது செய்தனா். இந்த வழக்கில் மேலும் ஒருவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
தொடர்புடையது

பணகுடி அருகே குளத்து மண் திருட்டு: 6 போ் கைது
பாளை. அருகே பைக் திருட்டு: இளைஞா் கைது

நெல்லை அருகே மது விற்ற இருவா் கைது
1.5 கிலோ கஞ்சா பறிமுதல்: 5 போ் கைது
விடியோக்கள்
நெருங்கும் பிளே ஆஃப் சுற்று: 8 அணிகளுக்கு நடுவில்தான் போட்டி! | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை

Podcast | இண்டியா கூட்டணி எதிர்காலம்: திமுக முன் உள்ள வாய்ப்புகள் என்ன? | News and Views | Epi - 33
தினமணி செய்திச் சேவை

விமர்சனங்களைத் தாண்டி வென்று காட்டிய விஜய் TVK Vijay | CM Vijay | MK Stalin | Edapadi Palaniswami
தினமணி செய்திச் சேவை

கருப்பு டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

