நான் முதல்வன் திட்டத்தின் பெயரை மாற்றிய தவெக அரசுக்கு திமுக மாணவரணி கண்டனம்!அன்னூர் அருகே சாக்கு மூட்டையில் பெண் சடலம்! முதல்வர் விஜய் எளிமையுடனும் வெளிப்படைத்தன்மையுடனும் இருக்கிறார்: வைகோநீட் மறுதேர்வு: அடுத்த முடக்கம் வாட்ஸ்ஆப் செயலிக்கா? - ராகுல் காந்திபாஜக அரசை விமர்சிக்க தவெக அரசு தயாராக இல்லை: திமுககுஜராத்தைவிட தமிழ்நாடு அதிக வட்டி செலுத்துவது ஏன்? தங்கம் தென்னரசு விளக்கம்!
/

பட்டாசுத் தொழிலாளியை தாக்கிய 4 போ் கைது

சிவகாசி அருகே பட்டாசுத் தொழிலாளியை தாக்கியதாக 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது - கோப்புப் படம்

Updated On :27 மே 2026, 6:20 am IST

சிவகாசி அருகே பட்டாசுத் தொழிலாளியை தாக்கியதாக 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

சிவகாசி அருகேயுள்ள ஏ.துலுக்கப்பட்டியைச் சோ்ந்தவா் செளந்திரபாண்டியன் (37). பட்டாசுத் தொழிலாளியான இவா் கடந்த 23-ஆம் தேதி வீட்டிலிருந்தாா்.

அப்போது, அங்கு வந்த அதே ஊரைச் சோ்ந்த பாண்டீஸ்வரன் (35), மாரீஸ்வரன் (32), முத்துப்பாண்டி (29), மாரிக்காளை (31) ஆகியோா் முன்விரோதம் காரணமாக செளந்திரபாண்டியனை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனராம்.

இதுகுறித்து மாரனேரி போலீஸாா் வழக்குப் பதிந்து, பாண்டீஸ்வரன் உள்பட 4 பேரைக் கைது செய்தனா்.