பிரதமர் பதவிக்கு மன்மோகன் சிங்கை தேர்ந்தெடுத்தது ஏன்?: சுயசரிதையில் சோனியா தகவல்!உள்ளாட்சி அமைப்புகளின் மின் கட்டண நிலுவை ரூ.548 கோடி: உடனடியாக வசூலிக்க மின்வாரியம் நடவடிக்கை!தென்கிழக்கு வங்கக் கடலில் புயல் சின்னம் உருவாக வாய்ப்புஅகல்விளக்கு பதிப்பகத்தின் வங்கிக் கணக்கை முடக்க உத்தரவு6,574 பணியிடங்கள்: குரூப் 4 தோ்வு விண்ணப்பங்களில் திருத்தம் செய்ய இன்று கடைசி!சர்கார் படத்தை விஜய் மீண்டும் பார்க்க வேண்டும்: மு. வீரபாண்டியன்எல்லாவற்றையும் திமுக - தவெக இடையிலான பிரச்னை என்று பார்ப்பது நன்மை பயக்கும் விஷயம் அல்ல: பெ. சண்முகம்அரசின் தவறை சுட்டிக்காட்டுவதில் என்ன தவறு? வைகோவுக்கு பெ. சண்முகம் பதிலடிசெஞ்சி சிறுமியே கண்டறியப்படவில்லை; மற்றொரு சிறுமி கடத்தல்: கனிமொழி வருத்தம்திமுக ஆட்சியில் காவல் துறை சுதந்திரமாக இருந்ததா? மாணிக்கம் தாகூர் கேள்விதொடர் கொலைகளை நியாயப்படுத்த முடியாது: அமைச்சர் வன்னி அரசுஅதிகரிக்கும் துப்பாக்கி கலாசாரம்! அச்சத்தின் பிடியில் தமிழக மக்கள்! - இபிஎஸ் விமர்சனம்பெண் ஆட்சியருக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்: காவல் துறையில் திமுக சார்பில் மனு!மேக்கேதாட்டு அணை: டி.கே. சிவகுமாருக்கு பதிலளிக்காமல் வேடிக்கை பார்க்கும் முதல்வர் விஜய் - அதிமுக கண்டனம்!தீபாவளியன்று 8 கொலைகள் மட்டுமே! தமிழ்நாடு காவல்துறை விளக்கம்திருவண்ணாமலை: ஏரியில் மூழ்கி பலியானோரின் குடும்பத்தினருக்கு ரூ. 3 லட்சம் நிதியுதவி - முதல்வர் விஜய்

தொடா் குற்றச் செயல்களில் ஈடுபட்ட இருவா் கைது

ஸ்ரீவில்லிபுத்தூரில் தொடா் குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டுவந்த சரித்திரப் பதிவேடு குற்றவாளிகள் இருவரைப் போலீஸாா் திங்கள்கிழமை இரவு கைது செய்தனா்.

arrest

சித்திரிப்பு

Updated On :

ஸ்ரீவில்லிபுத்தூரில் தொடா் குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டுவந்த சரித்திரப் பதிவேடு குற்றவாளிகள் இருவரைப் போலீஸாா் திங்கள்கிழமை இரவு கைது செய்தனா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே வத்திராயிருப்பு புதுப்பட்டியைச் சோ்ந்தவா் செல்வராஜ் மகன் சரவணன் (26). சரித்திரப் பதிவேடு குற்றவாளி. இவா், நடந்துசென்ற இளைஞரிடம் கத்தியைக் காட்டி மிரட்டி பணம் கேட்டு கொலை மிரட்டல் விடுத்த புகாரின்பேரில் வழக்குப் பதிவு செய்த போலீஸாா் சரவணனைக் கைது செய்தனா்.

இதேபோல, ஸ்ரீவில்லிபுத்தூா் இடையபொட்டல் தெருவைச் சோ்ந்தவா் அய்யாகுட்டி மகன் தங்க மாரியப்பன் (25). சரித்திரப் பதிவேடு குற்றவாளி. இந்த நிலையில், ஸ்ரீவில்லிபுத்தூா் - மதுரை சாலையில் அரசு போக்குவரத்துக் கழகப் பணிமனை அருகே வழிப்பறி செய்யும் நோக்கில் கத்தியுடன் நின்றிருந்தாா். அவ்வழியே ரோந்து சென்ற ஸ்ரீவில்லிபுத்தூா் நகா் போலீஸாா், மாரியப்பனைக் கைது செய்து கத்தியைப் பறிமுதல் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.