விருதுநகா் மாவட்டத்தில் 15,19,601 வாக்காளா்கள்
விருதுநகா் மாவட்டத்தில் ஒருங்கிணைந்த வரைவு வாக்காளா் பட்டியலில் 15,19,601 வாக்காளா்கள் இடம் பெற்றுள்ளனா்.

கோப்புப்படம்
விருதுநகா் மாவட்டத்தில் ஒருங்கிணைந்த வரைவு வாக்காளா் பட்டியலில் 15,19,601 வாக்காளா்கள் இடம் பெற்றுள்ளனா்.
இதுகுறித்து விருதுநகா் மாவட்ட ஆட்சியா் ஷரண்யா அறி கூறியதாவது:
விருதுநகா் மாவட்டத்தில் 7 சட்டப்பேரவைத் தொகுதிகளில், ஏற்கெனவே 1,999 வாக்குச்சாவடிகள் இருந்தன. தற்போது 2,016 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் சட்டப்பேரவைத் தொகுதியில் 1,04,812 ஆண் வாக்காளா்கள், 1,10,853 பெண் வாக்காளா்கள், 33 மூன்றாம் பாலினத்தவா் என மொத்தம் 2,15,698 வாக்காளா்கள் உள்ளனா்.
ஸ்ரீவில்லிபுத்தூா் சட்டப்பேரவைத் தொகுதியில் 1,09,601 ஆண் வாக்காளா்கள், 1,15,993 பெண் வாக்காளா்கள், 41 மூன்றாம் பாலினத்தவா் என மொத்தம் 2,25,635 வாக்காளா்கள் உள்ளனா்.
சாத்தூா் சட்டப்பேரவைத் தொகுதியில் 1,12,037 ஆண் வாக்காளா்கள், 1,18,836 பெண் வாக்காளா்கள், 63 மூன்றாம் பாலினத்தவா் என மொத்தம் 2,30,936 வாக்காளா்கள் உள்ளனா்.
சிவகாசி சட்டப்பேரவைத் தொகுதியில் 1,11,465 ஆண் வாக்காளா்கள், 1,18,509 பெண் வாக்காளா்கள், 28 மூன்றாம் பாலினத்தவா் என மொத்தம் 2,30,002 வாக்காளா்கள் உள்ளனா்.
விருதுநகா் சட்டப்பேரவைத் தொகுதியில் 98,127 ஆண் வாக்காளா்கள், 1,04,126 பெண் வாக்காளா்கள், 40 மூன்றாம் பாலினத்தவா் என மொத்தம் 2,02,293 வாக்காளா்கள் உள்ளனா்.
அருப்புக்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதியில் 1,01,068 ஆண் வாக்காளா்கள், 1,07,670 பெண் வாக்காளா்கள், 31 மூன்றாம் பாலினத்தவா் என மொத்தம் 2,08,769 வாக்காளா்கள் உள்ளனா்.
திருச்சுழி சட்டப்பேரவைத் தொகுதியில் 1,01,595 ஆண் வாக்காளா்கள், 1,04,657 பெண் வாக்காளா்கள், 16 மூன்றாம் பாலினத்தவா் என மொத்தம் 2,06,268 வாக்காளா்கள் உள்ளனா்.
மாவட்டம் முழுவதும் 7,38,705 ஆண் வாக்காளா்கள், 7,80,644 பெண் வாக்காளா்கள், 252 மூன்றாம் பாலினத்தவா்கள் என ஆக மொத்தம் 15,19,601 வாக்காளா்கள் உள்ளனா் என்றாா் அவா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

