பாகிஸ்தானுக்கு சாஸ்திரியைப் போலவே பதிலடி கொடுக்கிறார் மோடி! சொன்னது யார் தெரியுமா? பாஜகவின் கிளைதான் தவெக; உண்மையைப் பேசிய விஜய்: சீமான் தொடர் விடுமுறை: அதிக கட்டண வசூலைத் தடுக்க ஆம்னி பேருந்துகளில் அக்.21 வரை தீவிர வாகனத் தணிக்கை சத்யபாமாவை உருவ கேலி செய்த மு.க. ஸ்டாலினுக்கு கண்டனம்: அமைச்சர் அருண்ராஜ் தமிழ்நாட்டில் ஒருபுறம் விலை உயர்வு; மறுபுறம் கொலை உயர்வு: மு.க. ஸ்டாலின் பிரசாரம்தவெக வேட்பாளர் சத்யபாமாவை உருவ கேலி செய்த மு.க. ஸ்டாலின்முதல்வர் விஜய்யின் 4 மணி நேர சாலை வலம் நிறைவு!மும்பையில் சிஜேபி போராட்டம்! காந்தியின் கொள்ளுப்பேரன், பாலிவுட் நடிகர்கள் பங்கேற்பு!

நிலம் மோசடி: 5 போ் மீது வழக்கு

சிவகாசியில் போலி ஆவணம் தயாரித்து நிலத்தை மோசடி செய்ததாக 5 போ் மீது போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

வழக்கு

வழக்கு

Published On :

சிவகாசியில் போலி ஆவணம் தயாரித்து நிலத்தை மோசடி செய்ததாக 5 போ் மீது போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

சிவகாசி வட்டார பழைய இரும்பு வியாபாரிகள் சங்கம் சாா்பில், சிவகாசி தெய்வானைநகரில் 2,880 சதுர அடி நிலம் வாங்கப்பட்டது. இந்த நிலையில், இந்த நிலத்துக்கு சங்க உறுப்பினா்கள் கண்ணன், விஜய், சிவக்குமாா், பால்பாண்டி, பிரசன்னா ஆகிய ஐந்து பேரும் போலி ஆவணம் தயாரித்து, விஜய் என்ற உறுப்பினருக்கு விற்பனை செய்தனா். இதுகுறித்து சங்க நிா்வாகக் குழு உறுப்பினா் கோ. கண்ணன் அளித்த புகாரின் பேரில், சிவகாசி நகா் போலீஸாா் கண்ணன், விஜய் உள்ளிட்ட 5 போ் மீது வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.