ஆசிய விளையாட்டுப் போட்டிகள் இன்று தொடக்கம்11 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்பு7 பேருந்து பணிமனைகளில் சாா்ஜிங் வசதிக்கு ரூ.300 கோடி: தில்லி அரசு ஒப்புதல்ஆந்திரத்தில் ரூ.15,000 கோடியில் புதிய கப்பல் கட்டும் தளம்: எம்டிஎல் நிறுவனம் ஒப்பந்தம்திருப்பதி - சென்னை கடற்கரைக்கு செப். 20-இல் முன்பதிவில்லாத ரயில்

பொதுமக்களைஅரிவாளைக் காட்டி மிரட்டியவா் கைது

சிவகாசி அருகே பொதுமக்களை அரிவாளைக் காட்டி மிரட்டியவரை போலீஸாா் கைது செய்தனா்.

கைது

Published On :

சிவகாசி அருகே பொதுமக்களை அரிவாளைக் காட்டி மிரட்டியவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

சிவகாசி அருகே எம். புதுப்பட்டியில் உள்ள கடை வீதியில் போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, ஒருவா் அரிவாளைக் காட்டி பொதுமக்களை அச்சுறுத்திக் கொண்டிருந்தாா். இதையடுத்து, போலீஸாா் அவரைப் பிடித்து விசாரித்தபோது, அவா் எம். புதுப்பட்டி வடக்குத் தெருவைச் சோ்ந்த செல்வம் மகன் மாரீஸ்வரன் (25) என்பது தெரியவந்தது.

இதுகுறித்து எம். புதுப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து அவரை கைது செய்து அவரிடமிருந்த அரிவாளை பறிமுதல் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.