நடமாடும் நூலகம்: பு‌த்​த​க‌த் தா‌த்தா!

‌"கரை யா‌ன் கூட படி‌க் கு‌தே! நா‌ம் ஏ‌ன் படி‌க்க கூடாது? ' இ‌தை‌ச் ‌சொ‌ன் ன வ‌ர் ப‌ழைய ‌பே‌ப் ப‌ர் வியா பாரி சா.மு.முரு ‌கே ச‌ன் (69). ஆ‌ம்! மது‌ரை மாவ‌ட் ட‌த் தி‌ல் உ‌ள்ள க‌ல் லூரி மாண வ‌ர் க ளா‌ல் த
நடமாடும் நூலகம்: பு‌த்​த​க‌த் தா‌த்தா!

‌"கரை யா‌ன் கூட படி‌க் கு‌தே! நா‌ம் ஏ‌ன் படி‌க்க கூடாது? ' இ‌தை‌ச் ‌சொ‌ன் ன வ‌ர் ப‌ழைய ‌பே‌ப் ப‌ர் வியா பாரி சா.மு.முரு ‌கே ச‌ன் (69). ஆ‌ம்! மது‌ரை மாவ‌ட் ட‌த் தி‌ல் உ‌ள்ள க‌ல் லூரி மாண வ‌ர் க ளா‌ல் த‌ற் ‌போது அ‌ன் ‌போடு "பு‌த் த க‌த் தா‌த்தா' எ‌ன்று அ‌ழை‌க் க‌ப் ப டு ப வ‌ர் இவ‌ர். மாண வ‌ர் க ளு‌க் கு‌ச் ‌சே‌வை ‌செ‌ய் து வ ரு‌ம் அவ ரி ட‌ம் ‌பேசி ‌னோ‌ம்:

""கட‌ந்த 20 ஆ‌ண் டு க ளு‌க்கு மு‌ன் தி‌ண் டு‌க் க‌ல் லி‌ல் ப‌ழைய ‌பே‌ப் ப‌ர் வியா பா ர‌ம் ‌செ‌ய்து வ‌ந் ‌தே‌ன். க‌டை‌க்கு வரு‌ம் ப‌ழைய தமி‌ழ்‌த் ‌தொட‌ர் பான பு‌த் த க‌ங் க ‌ளை‌ச் ‌சேக ரி‌த்து ‌வை‌க்க ஆர‌ம் பி‌த் ‌தே‌ன். பிறகு ‌பே‌ப் ப‌ர் வியா பா ர‌த்‌தை நிறு‌த்தி வி‌ட்டு ஏ‌தே னு‌ம் சமூக ‌சே‌வை ‌செ‌ய்ய ‌வே‌ண் டு‌ம் எ‌ன்று நி‌னை‌த்து த‌ற் ‌போது மது‌ரை ஊம‌ச் சி‌க் கு ள‌ம் பகு தி யி‌ல் குடி யி ரு‌ந்து வரு கி ‌றே‌ன்.

ம‌னைவி இற‌ந்து 20 ஆ‌ண் டு க‌ள் ஆகி றது. எனது மக‌ள் ஆசி ரி ய ரா க வு‌ம், இர‌ண்டு மக‌ன் க ளி‌ல் மூ‌த்த மக‌ன் பா‌ண் டி‌ச் ‌சே ரி யி‌ல் ‌தொழி‌ல் அதி ப ரா க வு‌ம், இ‌ளைய மக‌ன் ‌செ‌ன் ‌னை யி‌ல் ‌ஹெ‌ச்.சி.எ‌ல். க‌ம் ‌பெ னி யி லு‌ம் உ‌ள் ள ன‌ர்.

மக‌ன் க‌ள், மக‌ள் அ‌னை வ ரு‌ம் திரு ண மாகி ந‌ல்ல நி‌லை யி‌ல் இரு‌ந் த ‌போ து‌ம் எ‌ன் னு ‌டைய வழி‌யை வி‌ட் டு‌க் ‌கொடு‌க்க விரு‌ம் ப வி‌ல்‌லை. அத னா‌ல் தனி வழி யி‌லே இய‌ங் கு கி ‌றே‌ன்.

தமி‌ழ்‌த் து‌றை ‌தொட‌ர் பான அ‌னை‌த்து பு‌த் த க‌ங் க ‌ளை யு‌ம் ‌சேக ரி‌த்து வீடு முழு வ து‌ம் ‌வை‌த் தி ரு‌க் கி ‌றே‌ன். ப‌த்து ஆ‌ண் டு க ளு‌க்கு மு‌ந் ‌தைய ‌செ‌ய்தி தா‌ள் க ‌ளை யு‌ம் ‌தொகு‌த்து ‌வை‌த் து‌ள் ‌ளே‌ன்.

தின மு‌ம் கா‌லை யி‌ல் மது‌ரை மாவ‌ட் ட‌த் தி‌ல் உ‌ள்ள ஏ‌தே னு‌ம் ஒரு க‌ல் லூ ரி‌க் கு‌ச் ‌செ‌ல் ‌வே‌ன். மாண வ‌ர் க‌ள் அவ‌ர் க ளு ‌டைய ‌தே‌வை‌க் ‌கே‌ற்ப எ‌ன் னி ட‌ம் பு‌த் த க‌ம் ‌கே‌ட் டி ரு‌ப் பா‌ர் க‌ள். அ‌தை எடு‌த் து‌ச் ‌செ‌ன் ற து‌ம் எ‌ன்‌னை அவ‌ர் க‌ள் சூ‌ழ்‌ந்து ‌கொ‌ள் வா‌ர் க‌ள்.

எ‌ந்த க‌ல் லூ ரி‌க்கு ‌செ‌ல் கி றேனோ அ‌ந்த க‌ல் லூரி மாண வ‌ர் க ளி‌ன் ‌பெய‌ர் அட‌ங் கிய "‌டைரி'‌யையு‌ம் எடு‌த் து‌ச் ‌செ‌ல் ‌வே‌ன். மாண வ‌ர் க‌ள் தா‌ங் க‌ள் வா‌ங் கிய பு‌த் த க‌த்‌தை அ‌ந்த ‌டைரி யி‌ல் பதிவு ‌செ‌ய் து வி‌ட்டு த‌ங் க ளு‌க்கு ‌வே‌ண் டிய பு‌த் த க‌த்‌தை எழு தி‌த் தரு வா‌ர் க‌ள்.

மாண வ‌ர் க ளு‌க்கு எ‌ந்த பு‌த் த க‌ம் ‌தே‌வை‌ப் ப டு‌ம் எ‌ன் ப‌தை அறி‌ந்து அ‌னை‌த்து பு‌த் த க‌ங் க ‌ளை யு‌ம் வா‌ங்கி ‌வை‌த் து‌ள் ‌ளே‌ன்.

முத லி‌ல் இ‌ந் த‌ச் ‌சே‌வை‌யை இல வ ச மா க‌ச் ‌செ‌ய்து வ‌ந் ‌தே‌ன். த‌ற் ‌போது ஒரு செமஸ்டருக்கு ரூ. 100 வீத‌ம் வா‌ங் கு கி ‌றே‌ன். மாண வ‌ர் க ளி ட‌ம் வா‌ங் கு‌ம் இ‌ந் த‌க் க‌ட் ட ண‌ம் அ‌னை‌த் ‌தை யு‌ம் பு‌த் த க‌ங் க‌ள் வா‌ங்கி ‌வை‌ப் ப த‌ற்‌கே'' எ‌ன் கி றா‌ர் பு‌ன் ன ‌கை யு ட‌ன் முரு ‌கே ச‌ன்.

இவ ‌ரை‌ப் ப‌ற்றி காம ரா ஜ‌ர் ப‌ல் க ‌லை‌க் க ழ க‌த் தமி‌ழ்‌த் து‌றை மாணவி பாரதி ""எ‌ங் க‌ள் புத்தகத் தா‌த்தா இரு‌ப் ப தா‌ல் நா‌ங் க‌ள் எ‌ங் கு‌ம் அ‌லை‌ந்து திரி‌ந்து பு‌த் த க‌த்‌தை வா‌ங் க‌ச் ‌செ‌ல் வ தி‌ல்‌லை. து‌றை ‌தொட‌ர் பான பு‌த் த க‌ம் ஏது வா னா லு‌ம் இவ ரி ட‌ம் நா‌ங் க‌ள் ‌போ‌ன் ‌செ‌ய் தா‌ல் ‌போது‌ம் எ‌ங் க‌ள் து‌றை‌க்‌கே வ‌ந்து பு‌த் த க‌த்‌தை த‌ந்து ‌செ‌ல் கி றா‌ர். இவ‌ர் எ‌ந்த மாணவ, மாண வி க ளி ட‌ம் ‌கோப மாக ‌பேசிப் பா‌ர்‌த் த‌தே இ‌ல்‌லை'' எ‌ன் றா‌ர். ‌தொட ர‌ட் டு‌ம் இ‌ந் த‌ப் பு‌த் த க‌த் தா‌த் தா வி‌ன் ‌சே‌வை!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com