‘பாஜகவும் தேர்தல் ஆணையமும் கூட்டு சேர்ந்து சதி’ - ராகுல் காட்டம்!12 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்லேகர் ஒப்புதல்!காய்ச்சல் பாதிப்புக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தனியாா் மருத்துவமனைகளுக்கு எச்சரிக்கைநீட்-சிறப்பு மருத்துவ இடங்களுக்கான தகுதி மதிப்பெண்ணை 30%-ஆக குறைக்கத் தயாா்: மத்திய அரசு6-ஆம் வகுப்பில் மும்மொழிக் கொள்கை: அமல்படுத்த உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்பயங்கரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் தொடா் ஆதரவு: ஐ.நா.வில் இந்தியா குற்றச்சாட்டு

டூத் பேஸ்ட் தீர்ந்துவிட்டால்!

தீர்ந்துவிட்ட டூத் பேஸ்ட் டியூப்பை வெந்நீரில் சிறிது நேரம் போட்டு எடுத்து, பிறகு பிதுக்கினால் வேஸ்ட் இல்லாமல் முழுவதும் பிரஷ்சில் வந்துவிடும்.

Published On :

தீர்ந்துவிட்ட டூத் பேஸ்ட் டியூப்பை வெந்நீரில் சிறிது நேரம் போட்டு எடுத்து, பிறகு பிதுக்கினால் வேஸ்ட் இல்லாமல் முழுவதும் பிரஷ்சில் வந்துவிடும்.

இட்லி மாவு புளிக்காமல் இருக்க இரண்டு வெற்றிலையைக் காம்பு கிள்ளாமல் மாவில் குப்புறப் போட வேண்டும். இப்படி செய்தால் மாவு பொங்காது. புளிக்காது.

மாவு புளித்துவிட்டால் அதில் கடுகு பெருங்காயத்தைத் தாளித்துப்போட்டு, மல்லி, கறிவேப்பிலை, ஒரு தேக்கரண்டி ஜீனி, சிறிது உப்பு சேர்த்து, வெது வெதுப்பான வெந்நீரில் ரவா, மைதா கொஞ்சம் சேருங்கள். இதனுடன் வெங்காயம், மிளகாய் சேர்த்து தோசை வார்த்தால் புளிப்பு இருக்காது.

ரவா, மைதா, அரிசி இவற்றில் கொஞ்சம் வசம்பு தட்டி அந்தப் பாத்திரத்தில் போட்டு விட்டால் போதும். பூச்சி புழுக்கள் வராது.

ஸ்டோர் ரூம், பாத்ரூம் என ஆங்காங்கே ஆஸ்ப்ரின் மாத்திரைகளைப் போட்டு விட்டால் கரப்பான் தொல்லை இருக்காது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.