பெரும் செல்வந்தரான ஜம்னாலால் பஜாஜின் மகன், படிப்புக்காக மேல் நாட்டுக்குச் சென்றபோது, காந்திஜி அவருக்குக் கடிதம் எழுதினார். அதில் அவர் அறிவுரையாகக் குறிப்பிட்டவை...
1. மிதமாகப் பேசு.
2. யார் எது சொன்னாலும் கேட்டுக்கொள். ஆனால், உனக்குச் சரியென்று தோன்றுவதைச் செய்.
3. ஒவ்வொரு நிமிடமும் முக்கியம். குறித்த நேரத்தில் குறித்த வேலையைச் செய்.
4. பணக்காரன் என்று பெருமை கொள்ளாதே.
5. செய்யும் செலவுக்குக் கணக்கு எழுது.
6. நாள்தோறும் தவறாமல் நாட்குறிப்பு எழுது. "காந்திஜி சில நினைவுகள்' நூலிலிருந்து. த.சீ.பாலு.
பைபிளில் "மேலும்' என்பதற்காகக் குறிக்கப்படும் அய்க் என்ற வார்த்தை மொத்தம் 46277 இடங்களில் வருகின்றதாம்.
ஒரே கிறிஸ்துவ ஆலயத்தின் கத்தோலிக்கர்களும், சிறிது நேரத்திற்குப் பின்னர் பிராட்டஸ்ட்டண்டுகளும் இறைவனை வழிபடுவது சுவிட்சர்லாந்து நாட்டில்தான் உண்டு. வேறு எந்த நாட்டிலும் இப்பழக்கத்தைக் காணமுடியாது.
வெறும் பச்சை நிறத்துணியை தேசீயக் கொடியாக கொண்ட நாடு லிபியா.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஆற்காட்டில் தீ விபத்து! கணவன்- மனைவி பலி!

தமிழ்ப் புத்தாண்டு: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!

ஜன நாயகன் இணையதளத்தில் வெளியானதற்கு எல். முருகன்தான் பொறுப்பு: கே.ஏ.செங்கோட்டையன்

ராமதாஸிடம் நலம் விசாரித்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை

