/
- ஹாலிவுட்டில் தயாரிக்கப்படும் "கௌபாய்' திரைப்படங்கள் அமெரிக்காவில்தான் தயாராகிறது என ரசிகர்கள் கருதுகிறார்கள். உண்மை நிலை அதுவல்ல! பெரும்பாலான கௌபாய் திரைப்படங்கள் ஸ்பெயினில்தான் தயாரிக்கப்படுகின்றன.
- பெட்ரோலியத்தை 330 சென்டிகிரேடுக்கு மேல் உஷ்ணப்படுத்தும்போது; பாரபின் மெழுகு கிடைக்கிறது. இது மெழுகுவர்த்தி செய்யப் பயன்படுகிறது.
-------------------------
- உங்கள் குழந்தை பசும்பால் மட்டுமே சாப்பிடுகிறதா? நீங்கள் குழந்தையுடன் வெளியூர் போகும் இடத்தில் எருமைப்பால் மட்டுமே கிடைக்கிறதென்றால். எருமைப் பாலில் ஒரு பூண்டை நசுக்கி போட்டு விடுங்கள், போதும். குழந்தைக்கு விரைவில் ஜீரணம் ஆகிவிடும்.
- அனிதா ராமச்சந்திரன், பெங்களூரு.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

முதுகுளத்தூரிலிருந்து திருச்செந்தூருக்கு பாதயாத்திரை

தெருநாய்களுக்கான காப்பக கட்டுமானப் பணிகளை விரைந்து முடிக்க மேயா் உத்தரவு

பயிா்க்கடன் தள்ளுபடி அறிவிப்பை மறு பரிசீலனை செய்யக் கோரிக்கை

போா்நிறுத்துக்கு இடையே ஈரானில் அமெரிக்கா தாக்குதல்
விடியோக்கள்

சன்ரைசர்ஸ் vs ராஜஸ்தான்: எலிமினேட்டரில் களம் யாருக்குச் சாதகம்? | SRH vs RR | Klaasen |

தொண்டர்களுக்கு திருமா வைத்த வேண்டுகோள்! | VCK | DMK | TVK

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike


