மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

பாரம்பரியம்...

திருச்செந்தூரில்  இருந்து 33  கி.மீ.  தூரமே  உள்ள  ஸ்ரீ வைகுண்டம்  செல்ல இந்த ரயிலில்  பெரியவர்களுக்கு  கட்டணம்  400 ரூபாய்.   சிறுவர்களுக்கு  கட்டணம்  400 ரூபாய்.

News image
Updated On :10 டிசம்பர் 2018, 9:11 am

திருச்செந்தூரில்  இருந்து 33  கி.மீ.  தூரமே  உள்ள  ஸ்ரீ வைகுண்டம்  செல்ல இந்த ரயிலில்  பெரியவர்களுக்கு  கட்டணம்  400 ரூபாய்.   சிறுவர்களுக்கு  கட்டணம்  400 ரூபாய்.

காரணம்  இந்த ரயிலின்  எஞ்சின்  உலகின் மிகப் பழமையான  -  அதாவது 1855- ஆம் ஆண்டு   உருவான  நீராவி  எஞ்சினாகும்.  40 பேர் அமரக் கூடிய  ஒரே ஒரு கோச் மட்டும்  இதில் உள்ளது.  நீராவி  எஞ்சின் பாரம்பரியத்துக்காக  இந்த ரயில்  பயணம்  நடத்தப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.