சாக்லெட் கோக்கோவிலிருந்து தயாரிக்கப்படுகிறது எனக் கூறுவர். ஆனால் சாக்லெட் தயாரிக்கப் பயன்படும் விதையைத் தரும் மரத்தின் பெயர் "காக்கோ'தான். ஆரம்பநிலையில் விதையும் காக்கோதான். ஆனால் மெருகேற்றப்பட்டு, உலர்த்தி, வறுத்த பிறகே அது "கோக்கோ' என அழைக்கப்படுகிறது.
சிலர் கருப்பு சாக்லெட்டா சாப்பிடுங்கள் எடை குறையும் எனக் கூறுவர். ஆனால் எந்த சாக்லெட்டாக இருந்தாலும், அதில் தாராளமாக சர்க்கரை கலக்கப்பட்டுள்ளது என்பதை மறக்க வேண்டாம். சர்க்கரை எடையைக் கூட்டும். தற்போது மருத்துவர்கள் சிபாரிசு செய்யும் டார்க் சாக்லெட், பெரும்பாலும் வெளிநாட்டிலிருந்துதான் வருகிறது. தற்போது அமுல் நிறுவனம் முழுமூச்சாக இறங்கி, வெளிநாட்டு டார்க் சாக்லெட்டை விட கூடுதல் டார்க்கில் தயாரித்து அசத்தும் முயற்சியில் இறங்கியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஓராண்டாக நீடிக்கும் நடவடிக்கை! இந்திய வானில் மே 24 வரை பாக். விமானங்கள் பறக்க தடை!

தமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! பிற்பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு! - நேரலை!

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
வீடியோக்கள்

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை


