மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

இளம்  வயது  அமைச்சர்

மிக இளம்  வயதில்  அமைச்சரானவர்  சுஷ்மா  சுவராஜ்.  இவர்  அமைச்சரானபோது  இவருக்கு  வயது 25.

News image
Updated On :17 மார்ச் 2019, 9:50 am

மிக இளம்  வயதில்  அமைச்சரானவர்  சுஷ்மா  சுவராஜ். இவர்  அமைச்சரானபோது  இவருக்கு  வயது 25.

தொடர்ந்து  பதினைந்து   ஆண்டு காலம்  முதன் மந்திரியாக இருந்த  பெருமை ஷீலா தீட்சித்தையே  சாரும். டெல்லி முதலமைச்சராகப்  பதினைந்து  ஆண்டுகள் பதவியில் இருந்தார்.

சுருக்கெழுத்தாளராகவும் ஆரம்பப் பள்ளி  ஆசிரியையாகவும்  பணிபுரிந்து பிறகு முதல்  மந்திரி  ஆனவர்  மம்தா  பானர்ஜி.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.