தடுப்பு மருந்து கண்டுபிடிப்புப் போட்டி!
கரோனா தொற்று உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அதற்கு தடுப்பு மருந்து கண்டுபிடிப்பதற்கு உலகில் உள்ள எல்லா நாடுகளும் முழுமூச்சோடு போட்டி போட்டுக் கொண்டு களத்தில் இறங்கியிருக்கின்றன.










