சிரி... சிரி...
""சார்... உங்க ஜன்னலோர சீட்டை எனக்குத் தர முடியுமா?'' ""ஏன் வாந்தி எடுக்கணுமா?'' ""இல்ல... மொபைலில் போட்டோ எடுக்கணும்''


""சார்... உங்க ஜன்னலோர சீட்டை எனக்குத் தர முடியுமா?''
""ஏன் வாந்தி எடுக்கணுமா?''
""இல்ல... மொபைலில் போட்டோ எடுக்கணும்''
""இந்த சாதாரண கல்லை ஏன் ஆட்டுக்கல்னு சொன்னே?''
""நான் பார்த்த போது இதன் மேலே ஒரு ஆடு நின்றது''
""உங்க படம் சூப்பர் ஹிட் ஆயிடுச்சே... பார்ட் டூ எடுக்கலியா?''
""பொறுங்க... கொரியன்காரன் எடுக்கட்டும்''
""கல்யாண வீட்டு விருந்தில் பொரிச்சு வச்ச அப்பளத்தை எதுக்கு எண்ணுறாங்க?''
""அம்பதுக்கு மேல பொரித்தால் மாட்டிக்குவோமோன்னு பயப்படுறாங்க.''
""உங்க டூத் பேஸ்ட்ல உப்பு இருக்கா?''
""உப்பு இருக்கான்னு பார்க்க ட்யூபை சுத்தமா பிதுக்கி எடுத்ததுல பேஸ்டே இல்ல...
போவீங்களா?''
அப்ரோஸ் பானு,
சென்னை.
""காசோலையில் சிக்னேச்சர் போடுங்க சார்''
""அப்படின்னா அந்த எழுத்தாணியைக் கொண்டு வா''
- ஏ. நாகராஜன்,
பம்மல்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...