"இட்லி என்னப்பா கல்லு மாதிரி இருக்கு?'
"கல் தோசை மாதிரி இது, கல் இட்லி சார்...! பிரேக்ஃபாஸ்ட்டா 4- இட்லி சாப்பிட்டா போதும். மதிய சாப்பாடு தேவையே இருக்காது சார்!'
-------------------
"குப்புற விழுந்தும் மீசையில மண் ஒட்டலைனு சொல்றாரே..?'
"அவர் விழுந்தது, சிமெண்ட் தரையாச்சே!'
---------------------
"இது முனிவரோட குழந்தையின்னு எப்படி உறுதியா சொல்றே?''
"தவமிருந்து பெத்தபிள்ளை ''ன்னு சொன்னாரே..!
-----------------------
"ஆபீஸ்ல இவர் பேரில் என்ன புகார்?'
"தானும் தூங்க மாட்டார்... மற்றவர்களையும் தூங்க விட மாட்டார் .''
-----------------------
"எப்படி செய்தால் சரியா வரும்?'
" இப்படி செய்.'
" சரியாக வரலன்னா?'
" அப்படி செய்.'
"அப்பவும் சரியா வரலன்னா?'
" எப்படியோ செய்.'
----------------------------
"இவரைத் தூக்கத்தில் இருந்து எழுப்பிடாதே..''
"ஏன் ? அலறுவாரா?'
"சாப்பிட ஏதாவது கேட்பார்.'
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

புதுச்சேரி கூட்டணி ஆட்சியில் அதிமுக- அன்பழகன் உறுதி

எம்எல்ஏ விடுதி பராமரிப்புப் பணி ஒப்பந்தப்புள்ளி: நடவடிக்கைகளைத் தொடர உயா்நீதிமன்றம் அனுமதி

விளங்குளம் அட்சயபுரீசுவரா் கோயிலில் நாளை சனிப்பெயா்ச்சி விழா

‘முத்தமிழறிஞா் கலைஞா் அரங்கம்’: முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தாா்
வீடியோக்கள்

BJP Annamalai interview | விஜய் 234 வேட்பாளர்களை நிறுத்த முடியுமா? | TVK Vijay | DMK | ADMK
தினமணி வீடியோ செய்தி...

Vijay full speech | "தமிழ்நாடே திவாலாகப் போகிறது!" - தஞ்சையில் விஜய் பேச்சு! | TVK
தினமணி வீடியோ செய்தி...

திமுக காங்கிரஸ் கூட்டணி முடிவு என்ன? அமைச்சர் அன்பில் மகேஷ் Exclusive
தினமணி வீடியோ செய்தி...

"Annamalai-க்கு முன் - பின் என்று எதுவும் இல்லை": Kushbu | Exclusive Interview | BJP
தினமணி வீடியோ செய்தி...

