கேட்டது
(திருத்துறைப்பூண்டி பேருந்து நிலையத்தில் இரண்டு கல்லூரி மாணவர்கள்)
"காதுல ஏதோ புகுந்திடுச்சிடா மாப்ளே. கத்துது''
"காதுல என்ன கழுதையா புகுந்திருக்கும் கத்தறதுக்கு ஏதாவது பூச்சி புகுந்திகுக்கும். தண்ணிய ஊத்துடா வந்திடும்''
(மேலகிருஷ்ணன்புதூர் பேருந்தில் பயணியும் நடத்துநரும்)
"அய்யா, இந்த பஸ் ஓசியா.. காசா?''
"இரண்டும்தான்..''
" தெளிவா சொல்லுங்கய்யா"
"ஆம்பளைங்களுக்கு காசு, பொம்பளைங்களுக்கு ஓசி''
(திருச்சி தில்லைநகரில் ஒரு மருந்து கடையில் இரு நண்பர்கள்)
"வழக்கமாக ஆயிரம் ரூபாய்க்கு தானே, மருந்து வாங்குவே?
இப்ப, ஐயாயிரத்துக்கு வாங்குறீயே?''
"ஒண்ணாம்தேதி முதல் மருந்து விலை தாறு மாறாக ஏறப்போவுதாமே''
"எவனோ, ஒருத்தன் உன்னை முட்டாள் ஆக்கி இருக்கான் நீயும் நம்பிட்டீயே?''
கண்டது
(தேனி - முன்னாள் பத்திரப்பதிவு அலுவலகத்தின் அருகில் உள்ள ஒரு மிட்டாய் கடையின் பெயர்)
80 கிட்ஸ் ஸ்நாக்ஸ்
(சென்னையில் மோட்டார்பைக்
பின்புறம் எழுதியிருந்த வாசகம்)
இடிப்பது நீ..
தடுப்பது நான்..
(செங்கல்பட்டு மாவட்டம், மாம்பாக்கம் அருகில் உள்ள ஒரு ஊரின் பெயர்)
தாழம்பூர்
யேஹாசிக்கிறாங்கப்பா!
என்னதான் பெரிய வீரனா இருந்தாலும்
வெயில் அடிச்சா.. திரும்ப அடிக்க முடியாது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

புதுச்சேரி கூட்டணி ஆட்சியில் அதிமுக- அன்பழகன் உறுதி

எம்எல்ஏ விடுதி பராமரிப்புப் பணி ஒப்பந்தப்புள்ளி: நடவடிக்கைகளைத் தொடர உயா்நீதிமன்றம் அனுமதி

விளங்குளம் அட்சயபுரீசுவரா் கோயிலில் நாளை சனிப்பெயா்ச்சி விழா

‘முத்தமிழறிஞா் கலைஞா் அரங்கம்’: முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தாா்
வீடியோக்கள்

BJP Annamalai interview | விஜய் 234 வேட்பாளர்களை நிறுத்த முடியுமா? | TVK Vijay | DMK | ADMK
தினமணி வீடியோ செய்தி...

Vijay full speech | "தமிழ்நாடே திவாலாகப் போகிறது!" - தஞ்சையில் விஜய் பேச்சு! | TVK
தினமணி வீடியோ செய்தி...

திமுக காங்கிரஸ் கூட்டணி முடிவு என்ன? அமைச்சர் அன்பில் மகேஷ் Exclusive
தினமணி வீடியோ செய்தி...

"Annamalai-க்கு முன் - பின் என்று எதுவும் இல்லை": Kushbu | Exclusive Interview | BJP
தினமணி வீடியோ செய்தி...

