உலகில் பல இடங்களுக்குப் பயணம் மேற்கொண்டபோது, தம் கையெழுத்தை விரும்பும் அன்பர்களுக்கு-
யாதும் ஊரே யாவரும் கேளிர்
என்று முதலில் தமிழில் எழுதி
Every country is my country
Every man is relation
என்று ஆங்கிலத்தில் எழுதி, புறநூனூற்றுப் புலவர் கணியன் பூங்குன்றனார் கருத்தைப் பரப்பி, தமிழர்களின் பண்பாட்டை உலகிற்கு எடுத்துரைத்தார் தனிநாயகம் அடிகளார்.
அதுமட்டுமா ? அடிகளாருக்குத் தெரிந்த மொழிகள் அத்தனையிலும், அவரவர்க்கு, அவரவர் தாய்மொழியில் எழுதிக் கொடுத்தார். எம்மொழியில் எழுதினாலும் தமிழில் முதலில் எழுதி, பிறகு அவரவர் தாய்மொழியில் எழுதுவார்.
- முக்கிமலை நஞ்சன்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
குடும்ப ஆட்சிக்கு முடிவு; அதிமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும்! - எடப்பாடி பழனிசாமி
பிரசாரத்தை நிறைவு செய்தார் இபிஎஸ்!
ஜெயிலர் - 2 படத்தில் வசந்த் ரவி! ஏன்?
சென்னையில் விஜய் சாலைவலம்!
வீடியோக்கள்

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

