கண்டது
(ஊறுகாய் பாக்கெட்டில்)
கொளுந்தியா ஸ்பெஷல்
பூண்டு ஊறுகாய்
எம் அசோக்ராஜா,
அரவக்குறிச்சிப்பட்டி.
(பெங்களூரு கல்யாண் நகரில் உள்ள
ஒரு ரெஸ்டாரன்ட் பெயர்)
தி செகண்ட் வொய்ஃப் ரெஸ்ட்டாரண்ட்
ஆர். பிரசன்னா, ஸ்ரீரங்கம்.
(சென்னை கோடம்பாக்கம் காமராஜர் காலனியில் உள்ள ஓர் அசைவ உணவகத்தின் பெயர்)
பயில்வான் கிச்சன்
த.லட்சுமி காந்த், சென்னை - 61.
(பொள்ளாச்சி-தாராபுரம் சாலையில் கொங்கல்நகர் என்ற ஊரில் உள்ள ஓர் உணவகத்தின் பெயர்)
காஷ்மீர் உணவகம்
ம.ஆ.சந்திரசேகர், பொள்ளாச்சி.
கேட்டது
(நாகப்பட்டினத்தில் ஓர் இல்லத்தில்)
"காபி, கீபி சாப்பிடுறீங்களா?''
"சென்ற முறை வந்த போது தான் கீபி கொடுத்தீங்க...இப்போ காபியே கொடுங்க!''
-சரஸ்வதி செந்தில், பொறையார்
(திருத்துறைப்பூண்டி பேருந்து நிலையத்தில் இரண்டு கல்லூரி மாணவர்கள்)
"காதுல ஏதோ புகுந்திருச்சிடா... கத்துது''
"காதுல என்ன கழுதையா புகுந்திருக்கும், கத்துறதுக்கு. ஏதாவது பூச்சி புகுந்திருக்கும். தண்ணிய ஊத்துடா வந்துடும்''
மு.பெரியசாமி, விட்டுக்கட்டி.
யோசிக்கிறாங்கப்பா!
நமக்கு உயிர் கொடுத்தவங்க,
நமக்கு பொண்ணு கொடுத்தவங்க,
நமக்கு கடன் கொடுத்தவங்க ,
இவங்கதான்...
நாம நல்லா இருக்கணும்னு நினைக்கிறாங்க!
பி.கோபி, புதுப்பேட்டை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
குடும்ப ஆட்சிக்கு முடிவு; அதிமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும்! - எடப்பாடி பழனிசாமி
பிரசாரத்தை நிறைவு செய்தார் இபிஎஸ்!
ஜெயிலர் - 2 படத்தில் வசந்த் ரவி! ஏன்?
சென்னையில் விஜய் சாலைவலம்!
வீடியோக்கள்

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

