சணல் தொழில், பொருட்கள் தயாரிப்பு, விற்பனை, ஏற்றுமதிக்கு நல் வாய்ப்புகள்!
இன்று பிளாஸ்டிக் கவர், பேக், பர்ஸýக்கு மாற்றாக அனைவரும் சணலால் தயாரிக்கப்பட்ட பொருட்களைப் பயன்படுத்துகின்றனர்.


இன்று பிளாஸ்டிக் கவர், பேக், பர்ஸýக்கு மாற்றாக அனைவரும் சணலால் தயாரிக்கப்பட்ட பொருட்களைப் பயன்படுத்துகின்றனர். ஏனெனில் சணல் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாது. அரசும் சணல் தொடர்பான தொழில்களை ஆதரிக்கிறது. இத்தொழிலுக்குப் பயிற்சி தருகிறது. கடன் மற்றும் மானியம் வழங்குகிறது. சணல் சார்ந்த தொழில்களில் ஈடுபட உங்களுக்கு விருப்பமா? கீழ்க்கண்ட நிறுவனங்களைப் பற்றித் தெரிந்து கொள்ளுங்கள்.
1. Centre Research Institute for Jute & Allied Fabrics
2. Gunny Traders Association (GTA)
3. Indian Jute Industries Research Association (IJIRA)
4. Indian Jute Mills Association (IJMA)
5. Institute of Jute Technology
6. Jute Manufactures Development Council (JMDC)
7. Jute Commision (Ministry of Textiles)
8. National Centre for Jute Diversification (NCJD)
9. National Jute Board of India
10. The Directorate of Jute Development
11. The Jute Corporation of India (JCI)
12. The International Jute Study Group (IJSG)
இந்த நிறுவனங்களைப் பற்றி உங்களுக்குத் தெரிய வேண்டுமா? அவை செய்யும் பணிகள், தொழில்முனைவோருக்கு அவை செய்யும் உதவிகள் பற்றித் தெரிய வேண்டுமா? இந்த இணையதளத்தைப் பாருங்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...