இன்று தமிழ்நாட்டின் முக்கிய தொழில்களில் ஒன்றாகச் சுற்றுலா வளர்ந்து வருகிறது. பல மாநிலங்கள், நாடுகளில் இருந்து இன்பச் சுற்றுலா, மருத்துவச் சுற்றுலா, ஆன்மிகச் சுற்றுலா என பல வகைகளில் பலர் இங்கு வருவதால் அனைவருக்கும் உதவியாகச் சுற்றுலாத் தொழில் உள்ளது. ஓட்டல், மருத்துவம், கல்வி, கைவினைப் பொருட்கள் வியாபாரம் என பல துறைகள் இதன் மூலம் வளர்வதற்கான வாய்ப்புகள் உள்ளன. வாகன உரிமையாளர்கள், சுற்றுலாக் கைடுகள், சில்லறை விற்பனையாளர்கள் அனைவருக்கும் வேலை வாய்ப்பு கிடைக்கிறது. சுற்றுலாத்துறை ஆர்வலர்கள் பார்க்க வேண்டிய வலைத் தளங்கள்:
1. www.tamilnadutourism.org
2. www.ltdc.online.com
3. www.en.wikipedia.org / www.tamilnadutourism.org
4. www.indeed.co.in / tourismjobs.in.Tamilnadu
5. www.india.gov.in / official website - Tamilnadu - tourism
6. www.tourismconcern.org.uk.
7. http://www.academia.edu /Medical_Tourism_Opportunities_and_Challenges_in_Tamil_Nadu
8. www.tourism.gov.in
9. www.goindia.about.com > Rigions in India - Tamilnadu
10. http://www.health-tourism-india.com
11. hospitality.shiksha.com> tourism mgt.inIndia
12. www.indianetzone.com › Travel › States of India
13. www.greavesindia.com/blog/posts/2015/
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஆர்சிபிக்கு எதிரான போட்டி! குஜராத்துக்கு 156 ரன்கள் இலக்கு!

கருத்துக் கணிப்புகள் திசை திருப்பும் வேலை! இபிஎஸ் விமர்சனம்

சித்ரா பெளர்ணமி: திருவண்ணாமலையில் பக்தர்கள் 5 மணிநேரம் காத்திருந்து சாமி தரிசனம்!

விளைநிலத்தில் இருந்து மூன்று ஐம்பொன் சிலைகள் மீட்பு!
வீடியோக்கள்
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு


