

பணி: பேராசிரியர் (14)
தகுதி: ஏதேனும் ஒரு பல்கலைக்கழகத்தில் அல்லது கல்லூரிகளில் பத்தாண்டு பேராசிரியராகப் பணிபுரிந்திருக்க வேண்டும். அத்துடன் முனைவர் பட்டமும் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 40 வயதுக்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.37,400-67,000.
பணி: இணைப் பேராசிரியர் (43)
தகுதி: ஏதேனும் ஒரு பல்கலைக்கழகத்தில் அல்லது கல்லூரிகளில் 8 ஆண்டுகள் ஆசிரியராகப் பணிபுரிந்திருக்க வேண்டும். அத்துடன் முனைவர் பட்டமும் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 40 வயதுக்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.37,400-67,000.
பணி: உதவிப் பேராசிரியர் (32)
தகுதி: முதுகலை பட்டப்படிப்புடன், தேசிய தகுதித் தேர்வில் (நெட்) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 40 வயதுக்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.15,600-39,100.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:
Registrar, Central University of Karnataga, Kadaganchi, Aland Road, Kalaburagi district, Karnataka- 585 367.
விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 28.11.2015.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

கோவை கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை: குற்றம்சாட்டப்பட்ட மூவரும் நீதிமன்றத்தில் ஆஜர்

மதுபோதையில் கார் ஓட்டி விபத்து! ஒருவருக்கு கால் முறிவு!

தாக்கப்பட்ட அண்டை நாடுகளிடம் மன்னிப்பு கோரினார் ஈரான் அதிபர்!

'வரலாறு படைக்கும் தமிழ்ப் பெண்கள்' - முதல்வரின் மகளிர் தின வாழ்த்து!
வீடியோக்கள்

புருஷன் படத்தின் மேக்கிங் விடியோ!
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | பயம் காட்டிய பெத்தெல்: இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது இந்தியா! | T20 World Cup | #msdhoni
தினமணி வீடியோ செய்தி...

அதிரடியான மேற்கிந்தியத் தீவுகள்: அரையிறுதி செல்லுமா இந்தியா?
தினமணி வீடியோ செய்தி...

பழைய டெம்ப்ளேட்டுக்கு திரும்பிய இந்தியா: இனி சிங்கப் பாதை தான்!
தினமணி வீடியோ செய்தி...

