நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

செவ்வாயில் செல்ஃபி!

பூமியில் இருந்து சுமார் 57 கோடி தொலைவில் உள்ள செவ்வாய்க் கிரகத்தை ஆய்வதற்காக நாசா அனுப்பிய கியூரியாசிட்டி என்ற விண்கலம் 2013-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 3-ஆம் தேதியில் இருந்து செவ்வாய்க் கிரகத்திலிருந்து பல்வேறு புகைப்படங்களை எடுத்து அனுப்பியது.

News image
Updated On :13 அக்டோபர் 2015, 3:52 pm

சு. பாண்டியன்

பூமியில் இருந்து சுமார் 57 கோடி தொலைவில் உள்ள செவ்வாய்க் கிரகத்தை ஆய்வதற்காக நாசா அனுப்பிய கியூரியாசிட்டி என்ற விண்கலம் 2013-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 3-ஆம் தேதியில் இருந்து செவ்வாய்க் கிரகத்திலிருந்து பல்வேறு புகைப்படங்களை எடுத்து அனுப்பியது. இந்தப் புகைப்படங்கள் குறித்து இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க விஞ்ஞானி அஸ்வின் வாசவதா தலைமையிலான விஞ்ஞானிகள் குழு ஆராய்ந்து வருகிறது. செவ்வாயைப் படமெடுத்துக் கொண்டிருந்த கியூரியாசிட்டி விண்கலத்துக்கு செல்பி எடுக்கும் ஆசையும் வந்ததோ என்னவோ? 2015 ஆகஸ்ட் 5-ஆம் தேதியில் தனது செல்பியை எடுத்து நாசாவுக்கு அனுப்பி வைத்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.