திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

ஜம்மு-காஷ்மீர் காவல் துறையில் வேலை

மத்திய, மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட மெட்ரிகுலேஷன் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

News image
Updated On :13 அக்டோபர் 2015, 3:44 pm

க.தி.மணிகண்டன்

காலியாக உள்ள பணியிடங்கள்: 4,000

பணி: காவலர்

சம்பளம்: மாதம் ரூ.5,200-20,200

தகுதி: மத்திய, மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட மெட்ரிகுலேஷன் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 18-20க்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்ப கட்டணம்: ரூ.300

விண்ணப்பிக்கும் முறை: தேசியமயமாக்கப்பட்ட ஏதாவது ஒரு வங்கியில் Chief Accountant Officer PHQ, என்ற பெயருக்கு ஜம்மு/ஸ்ரீநகரில் மாற்றத்தக்க வகையில், ரூ.300க்கான வரைவோலை எடுத்து, அதனுடன் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை: எழுத்துத் தேர்வு, உடல் தகுதித் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு ஆகியவற்றின் மூலம் தகுதிவாய்ந்த நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:

SSP CID Cell (Address: 11, Harish Chander Mathur Lane, Near Max Muller Bhavan, KG Marg, New Delhi-110001

விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 15.10.2015

மேலும் விவரங்களுக்கு www.jkpolice.gov.in  என்ற இணையதளத்தை காணவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.