

நிறுவனம்: IRCON International Limited
விளம்பர எண்: இ112015
பணி: Junior SHE Manager - 06
தகுதி: அறிவியல் துறையில் பட்டம் அல்லது ஏதாவதொரு பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். அத்துடன் 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Safety steward - 02
தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்று நஏஉ சம்பந்தப்பட்ட சான்றிதழ் படிப்பை முடித்திருக்க வேண்டும். அத்துடன் 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Senior SHE (Electrical) Manager - 01
தகுதி: பொறியியல் துறையில் எலக்ட்ரிகல் பிரிவில் பட்டம் மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட எலக்ட்ரிகல் உரிமம் பெற்றிருக்க வேண்டும். அத்துடன் 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Junior SHE (Electrical) Manager - 03
தகுதி: பொறியியல் துறையில் எலக்ட்ரிகல் பிரிவில் பட்டம் மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட எலக்ட்ரிகல் உரிமம் பெற்றிருக்க வேண்டும். அத்துடன் 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Senior SHE (Fire) Manager - 01
தகுதி: பொறியியல் துறையில் ஊண்ழ்ங் பிரிவில் பி.இ. படிப்பை National Fire Service College இல் முடித்திருக்க வேண்டும். அல்லது Fire Safety பிரிவில் பி.இ படிப்பை கொச்சி பல்கலைக்கழகத்தில் முடித்திருக்க வேண்டும். அத்துடன் 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Occupational Health Officer - 01
தகுதி: MBBS படிப்புடன் Industrial Occupational Health பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். அத்துடன் 1 வருடப் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Environmental Manager - 01
தகுதி: பொறியியல் துறையில் Environmental Engg Science பிரிவில் முதுகலை பட்டம் மற்றும் 2 வருடப் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Senior SHE (Traffic) Engineer - 01
தகுதி: Traffic Transportation Engg அல்லது Planning பிரிவில் முதுகலை அல்லது இளங்கலை, டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். அத்துடன் 1 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசித் தேதி: 13.10.2015
நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: இரு பிரிவுகளாக 15.10.2015 மற்றும் 16.10.2015 அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும்.
நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்: Ircon International Limited, Kochi Metro Rail Project Office, 34103-A, Mangalathil, Veedu, Market Road, Eddappally, Kochi, Kerala - 682024.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

புழல் சிறையில் இருக்கும் ஹரி நாடார் நீதிபதிக்கு வெளியிட்ட ஆடியோ சமூக வலைதளங்களில் வைரல்!

5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை உயர்ந்தது! எவ்வளவு தெரியுமா?

'திருச்சி குலுங்கட்டும்' - மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!

அதிரடியாக உயர்ந்த சிலிண்டர் விலை: வீடு, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை எவ்வளவு..?
வீடியோக்கள்

புருஷன் படத்தின் மேக்கிங் விடியோ!
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | பயம் காட்டிய பெத்தெல்: இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது இந்தியா! | T20 World Cup | #msdhoni
தினமணி வீடியோ செய்தி...

அதிரடியான மேற்கிந்தியத் தீவுகள்: அரையிறுதி செல்லுமா இந்தியா?
தினமணி வீடியோ செய்தி...

பழைய டெம்ப்ளேட்டுக்கு திரும்பிய இந்தியா: இனி சிங்கப் பாதை தான்!
தினமணி வீடியோ செய்தி...

