தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுடன் ராகுல் கலந்துரையாடல்!வீட்டில் தங்க அனுமதி வேண்டும்! நீதிமன்றத்தில் விஜய்யின் மனைவி சங்கீதா இடைக்கால மனு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவு
/

கொச்சி மெட்ரோ ரயில் நிறுவனத்தில் வேலை

அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் 10-ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் ஐடிஐ-யில் 60 சதவீத மதிப்பெண்களுடன் எலக்ட்ரிகல் / எலக்ட்ரானிக்ஸ் ஆகிய படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

News image
Updated On :20 அக்டோபர் 2015, 9:49 am

க.தி.மணிகண்டன்

பணி: Maintainers (68)

வயது வரம்பு: 18-லிருந்து 24க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் 10-ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் ஐடிஐ-யில் 60 சதவீத மதிப்பெண்களுடன் எலக்ட்ரிகல் / எலக்ட்ரானிக்ஸ் ஆகிய படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பணி: Train Operator/Station Controllers (80)

பணி: Junior Engineers (22)

பணி: Section Engineers (18)

வயது வரம்பு: 18-லிருந்து 25க்குள் இருக்க வேண்டும்.

தகுதிகள்: அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் டிப்ளமோ படிப்பில் எலக்ட்ரிகல் /எலக்ட்ரானிக்ஸ் / மெக்கானிக்கல் ஆகிய படிப்பில் 60 சதவீத மதிப்பெண்ணுடன் தேர்ச்சி பெற வேண்டும். மலையாள மொழி அறிந்திருத்தல் அவசியம்.

விண்ணப்பக் கட்டணம்: எஸ்டி/எஸ்சி பிரிவினர் ரூ. 300 விண்ணப்பக் கட்டணமாகச் செலுத்த வேண்டும். பொதுப் பிரிவினருக்கு ரூ. 600 செலுத்த வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் தேர்வு, உடல் தகுதித் தேர்வு ஆகியவற்றின் மூலம் தகுதி வாய்ந்த நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: http://kochimetro.org/  என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 21.10.2015

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.