கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

ஓட்டுநர் வேலை!

தொழிலாளர் நலத்துறையில் ஓட்டுநராகப் பணிபுரிய விருப்பமுள்ளவர்கள் நவம்பர் மாதம் 6 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

News image
Updated On :28 அக்டோபர் 2015, 10:46 am

வி.குமாரமுருகன்

தொழிலாளர் நலத்துறையில் ஓட்டுநராகப் பணிபுரிய விருப்பமுள்ளவர்கள் நவம்பர் மாதம் 6 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

சென்னை, கோவை, திருச்சி, மதுரை சரக தொழிலாளர் இணை ஆணையர் அலுவலகங்களில் உள்ள தொழிலாளர் உதவி ஆணையர் மற்றும் தொழிலாளர் ஆய்வாளர் உள்ளிட்டோரின் வாகனங்களுக்கு, ஓட்டுநர்கள் நியமிக்கப்பட உள்ளனர். மேலும், சென்னை தொழிலாளர் ஆணையர் அலுவலகம், குன்னூர் தொழிலாளர் துணை ஆணையர் அலுவலகம், கோத்தகிரி தோட்ட நிறுவனங்களின் ஆய்வாளர் அலுவலகம் ஆகியவற்றிலும் ஓட்டுநர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.

ஓட்டுநர் உரிமத்துடன், இரண்டு ஆண்டு அனுபவம் உள்ள, எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இந்தப் பணிக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்களை, www.labour.tn.gov.in என்ற இணைய தளத்தில் இருந்து, பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தொழிலாளர் ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.