தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுடன் ராகுல் கலந்துரையாடல்!வீட்டில் தங்க அனுமதி வேண்டும்! நீதிமன்றத்தில் விஜய்யின் மனைவி சங்கீதா இடைக்கால மனு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவு
/

கோவா அரசில் வேலை

பணி: Junior Consultant (05)

News image
Updated On :28 அக்டோபர் 2015, 10:34 am

க.தி.மணிகண்டன்

பணி: Junior Consultant (05), 

தகுதி: மருத்துவப் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.15,600 - 39,100.

வயது வரம்பு: 42 வயதுக்குள் இருக்க வேண்டும்.

பணி: Lecturer (04)

தகுதி: பல் அறுவைச் சிகிச்சைப் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.15,600 - 39,100

வயது வரம்பு: 42 வயதுக்குள் இருக்க வேண்டும்.

பணி: Assistant Agriculture Officer

தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் வேளாண் துறையில் பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 42 வயதுக்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: http://goapsc.gov.in   என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 29.10.2015

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.