நாளை நான் ஐஏஎஸ்! ஒரு கேள்வி... நிறைய தகவல்கள்!
முதல்நிலைத் தேர்வினை அணுகும்முறை பற்றி நாம் தொடர்ந்து கவனித்து வருகின்றோம். பொருளாதாரம், புவியியல், வரலாறு, பயன்பாட்டு அறிவியல், சுற்றுச்சூழல், அறிவியல் தொழில்நுட்பம், கலை மற்றும் கட்டிடக்கலை, இந்திய தேசிய இயக்கம், இந்திய அரசியலமைப்பு போன்ற அடிப்படைப் பாடங்களில் இருந்து கேட்கப்படும் வினாக்களுக்கு பின்புலமாக பெரும்பாலும் நடப்பு நிகழ்வுகள் அமைந்துள்ளன என்பதனை போட்டித் தேர்வர்களான நீங்கள் நன்கறிவீர்கள்.










