உங்கள் வீடு, கமர்சியல் காம்ப்ளக்ஸ், தொழிலகக் கட்டடங்களின் மேற்கூரைகளில் சோலார் பவர் பேனர்களை நிறுவி, மின்சாரம் உற்பத்தி செய்து, உங்கள் தேவையைப் பூர்த்தி செய்யுங்கள்.
உங்கள் கூரையை உங்கள் சொந்த மின்சார இல்லமாக்கலாம். அரசு இதற்கு 15% மானியம் வழங்குகிறது. (Non commercial and non industrial)வரும் 2022-ஆம் ஆண்டுக்குள் 40000
ம்ஜ் கிரீட் இணைக்கப்பட்ட சோலார் மேற்கூரை முறைகள் செயல்படுத்துவதற்கு இந்திய அரசு முடிவு செய்துள்ளது. இதில் தொழில்துறையினர் ஈடுபட்டால் அதற்கு தேய்மான பெனிபிட்டுகள் கிடைக்கும். இறக்குமதி வரி தள்ளுபடி, உற்பத்தி வரி விலக்கு பெறலாம். 10 ஆண்டுகளுக்கு வரி தள்ளுபடியும் உண்டு. வீடு கட்டும் அல்லது வீட்டை மாற்றியமைப்பதற்கான கடன் பெற்றும் இதை வாங்கலாம்.
குறைந்த வட்டியில் IREDA இந்திய அரசு கடன் பெறலாம். தனி நபருடைய வீடுகளாக இருப்பின் 10
லட்சம் வரை கடன் பெறலாம். முழு விவரம் பெற
www.mnre.gov.in பாருங்கள்.
இதன் நன்மைகள்:
1. பணம் சேமிக்கலாம். உங்கள் மின்சார பில் குறையும்.
2. கடனை 5 - 6 வருடம் செலுத்தலாம்.
3. பூமி அழகுறும். சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படும். இத்திட்டத்தில் ஒவ்வொரு வீடு, பேக்டரி, பெரிய கட்டட உரிமையாளர்களும் சேர வேண்டும்.
தொடர்புக்கு:
1. Solar Energy corp.of india - www.seci.gov.in
Ph: 011 - 71989200; Email: corporate@seci.gov.in
2. www.mnre.gov.in
3.http://www.teda.in/
4. http://www.ireda.gov.in
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அடுத்த 3 மணி நேரத்துக்கு 19 மாவட்டங்களில் மழை!

புல்வாமா தாக்குதல் நடத்திய பயங்கரவாதி மர்ம மரணம்!
வெற்றி பெற்றதும் வேறெங்கும் செல்லாதீர்கள்: வேட்பாளர்களுக்கு விஜய் அறிவுறுத்தல்

நரசிம்மர் ஜெயந்தி: பூவரசன்குப்பம்லட்சுமி நரசிம்மர் கோயிலில் சிறப்பு வழிபாடு!
வீடியோக்கள்
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு


