இந்தியாவின் சிறந்த பல்கலைக்கழகமான "தமிழ்நாடு மீன்வள பல்கலைக்கழகம்' நேர்முகப் பயிற்சிகளைக் கொடுத்து வந்தது. நிறைய பேர் படிக்க முன்வந்ததால், 3 மாத அஞ்சல் வழியில் பயிலும் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. 15 நாட்களுக்கு ஒருமுறை அஞ்சல் மூலம் பாடங்கள் அனுப்பப்படும். 2 நாட்கள் மீன் பண்ணையில் நேர்முகப் பயிற்சி கொடுத்து, இறுதியில் அரசு சான்றிதழ் வழங்கப்படும். இதில் வண்ண மீன் வளர்ப்பும், நன்னீர் மீன் வளர்ப்பும் 3 மாதம், கட்டணம் ரூ. 2000/ ஆகும்.
வெள்ளை இறால் வளர்ப்பு 3 நாட்கள் நடைபெறும். கட்டணம் ரூ.500 மட்டுமே. நேர்முகப் பயிற்சி மட்டுமே உண்டு. தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்திருந்தால் போதும். கல்வித் தகுதி / வயது எவ்வித நிபந்தனையும் இல்லை.
இதற்குரிய விண்ணப்பம் பெற FC & RI, ponneri-tnfu.org யில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். கட்டணத்திற்கு ஈஈ (வரைவோலை) Dean. FC &RI, Ponneri எனும் பெயரில் எடுத்து, இரண்டு பாஸ்போர்ட் அளவு புகைப்படத்துடன் விண்ணப்பிக்க வேண்டும். இத்துறை நடத்தும் இதர பயிற்சிகளை மாதவரம் / தூத்துக்குடியில் நடைபெறும் பயிற்சிகள் பற்றி அறியவும் கீழ்காணும் வலைத்தளத்தைப் பாருங்கள்.
fcriponneri.org
முதல்வர்,
மீன் வளத் தொழில் நுட்ப நிலையம்,
திருவொற்றியூர் நெடுஞ்சாலை,
பொன்னேரி,
திருவள்ளூர் மாவட்டம் - 601 204.
டட்: 044 - 2797 1557, 9003782832
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அடுத்த 3 மணி நேரத்துக்கு 19 மாவட்டங்களில் மழை!

புல்வாமா தாக்குதல் நடத்திய பயங்கரவாதி மர்ம மரணம்!
வெற்றி பெற்றதும் வேறெங்கும் செல்லாதீர்கள்: வேட்பாளர்களுக்கு விஜய் அறிவுறுத்தல்

நரசிம்மர் ஜெயந்தி: பூவரசன்குப்பம்லட்சுமி நரசிம்மர் கோயிலில் சிறப்பு வழிபாடு!
வீடியோக்கள்
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு


