விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

வெளிநாடுகளில் படிக்க விரும்புவோர்...

எழுத வேண்டிய சில தேர்வுகள்!

News image
Updated On :15 பிப்ரவரி 2016, 2:02 pm

​ எ‌ம்.​ஞா​ன‌​சே​க‌ர்

எழுத வேண்டிய சில தேர்வுகள்!

மெரிக்கா, இங்கிலாந்து, கனடா, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற பல நாடுகளுக்கு இந்தியாவில் இருந்து பல லட்சம் மாணவர்கள் மேற்படிப்புக்காகச் செல்கின்றனர். ஸ்காலர்ஷிப் மற்றும் கல்விக் கடன் எளிதாகக் கிடைப்பதால் பலருக்கு வெளிநாடு செல்ல ஆர்வம் ஏற்பட்டுவிட்டது. ஆனால் அங்கு செல்ல TOEFL, GMAT, GRE, SAT, IELTS  என பல தேர்வுகளை எழுத வேண்டும். அவற்றைப் பற்றி அறிந்து கொள்வோம்.

TOEFL

அமெரிக்கா, கனடா நாடுகளில் படிக்க இந்தத் தேர்வு அவசியம். இந்தியாவில் பல இடங்களில் இந்த ஆங்கில மொழித் தேர்வு நடக்கிறது. முழு விவரம் பெற:

INSTITUTE OF PSYCHOLOGICAL AND EDUCATIONAL

MEASUREMENT (IPEM)

119/25-A, Mahatma Gandhi Marg,Allahabad - 211001 (U.P.), India

Telephone : 91-532-2427050,

IPEM Public Relations : 91-9335121771

Email : director@ipem.org

GMAT

அமெரிக்காவில் மேலாண்மை (ஙஆஅ) கல்வி நிறுவனங்களில் சேர இத் தேர்வு அவசியம். முழு விவரங்களுக்கு Sylvan Testing Services(p)

Ltd, Senior Plaza, 160 A, Gautam Nagar, Yusuf sarai, Behind Indian Oil Buildings, New Delhi - 110049. இணையதளம்: www.gmat.org

GRE

அமெரிக்காவில் முதுநிலைப் படிப்பில் சேர G.R.E. எழுதி தேர்வு பெற வேண்டும். விவரங்களுக்கு: www.gre.org, www.gradadvantage.org

SAT

அமெரிக்காவில் இளநிலைப் பட்டப்படிப்பு படிக்க S.A.T.  அவசியம். இதில் இரு பகுதிகள் உண்டு. www.collegeboard.org

IELTS :

ஆங்கிலம் தாய்மொழியாக இல்லாத நாடுகளைச் சேர்ந்தவர்கள் இத்தேர்வில் வெற்றி பெற்றாக வேண்டும்.

விவரங்களுக்கு: www.ielts.org, https://www.britishcouncil.org

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.