இன்று வங்கிகள் மக்களுக்கு பல சேவைகள் செய்கின்றன. பல பயிற்சிகளை தொழில் முனைவோருக்கு வழங்குகின்றன. 11 இடங்களில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி தநஉபஐ எனப்படும் "கிராமப்புற சுயதொழில் பயிற்சி இன்ஸ்டிடியூட்களை' நிறுவியுள்ளது.
இங்கு அழகுக் கலை, டெய்லரிங், கார் ரிப்பேரிங், கம்ப்யூட்டர், டிரைவிங், ஏ.சி.மெக்கானிசம், மொபைல் சர்வீஸ் தொடங்கி பல வகை தொழில், விவசாய, சர்வீஸ், தயாரிப்பு பயிற்சிகளை, வழங்குகின்றனர். தொழில் முனைவோர் உடனே அணுகிப் பயன் பெறுங்கள்.
1. IOB, ரூரல் சுயதொழில் பயிற்சி நிறுவனம், 4, பக்கிரிசாமி தெரு, ஈஸ்வரி நகர், மருத்துவக் கல்லூரி ரோடு, தஞ்சாவூர் - 613004. தொலைபேசி எண்: 04362 - 242377, 94437 84802.
2. IOB ரூரல் சுயதொழில் பயிற்சி நிறுவனம், 63, 5-ஆவது தெரு (கிராஸ்), மகாராஜ நகர் காலனி, திருநெல்வேலி - 627011. தொலைபேசி: 0462 - 2572465. 9443418444.
3. IOB - RSETI, 215, மதுரை ரோடு, மேலபுதூர், கண்டோன்மென்ட், திருச்சி - 1. தொலைபேசி: 0431 - 2412825.
4. IOB - RSETI, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, 64பி, கிறிஸ்துநகர் மெயின்ரோடு,நாகர்கோவில் - 629001. தொலைபேசி: 04652- 233461.
5. IOB - RSETI, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி. 80 அ, பட்டமங்கலத் தெரு, மயிலாடுதுறை, நாகப்பட்டினம் மாவட்டம். தொலைபேசி: 94870 32077
6. IOB - RSETI, 229 - அ/15-2, ரெங்கா நகர், பெரம்பலூர்- 621212. தொலைபேசி: 9443765086
7. IOB - RSETI, ச.த. பிளாசா, 103/ அ, மதுரை ரோடு, விருதுநகர்-1. தொலைபேசி: 04562 - 246615.
8. IOB - RSETI, ஓயத காம்ப்ளக்ஸ், 12ஒ, 80 அடி ரோடு, செங்குந்தபுரம், கரூர் - 639002. தொலைபேசி:04324- 234816.
9. IOB - RSETI, கீரனூர், புதுக்கோட்டை மாவட்டம். தொலைபேசி: 94431 42147.
10. IOB - RSETI, 263, வண்டிக்காரத் தெரு, இராமநாதபுரம் - 1. தொலைபேசி: 04567-221612
11. IOB - RSETI, 4, பக்கிரிசாமி தெரு, ஈஸ்வரி நகர், மெடிகல் காலேஜ் ரோடு, தஞ்சாவூர்-4. தொலைபேசி: 04362 - 242377, 94437 84802.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அடுத்த 3 மணி நேரத்துக்கு 19 மாவட்டங்களில் மழை!

புல்வாமா தாக்குதல் நடத்திய பயங்கரவாதி மர்ம மரணம்!
வெற்றி பெற்றதும் வேறெங்கும் செல்லாதீர்கள்: வேட்பாளர்களுக்கு விஜய் அறிவுறுத்தல்

நரசிம்மர் ஜெயந்தி: பூவரசன்குப்பம்லட்சுமி நரசிம்மர் கோயிலில் சிறப்பு வழிபாடு!
வீடியோக்கள்
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு


