தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுடன் ராகுல் கலந்துரையாடல்!வீட்டில் தங்க அனுமதி வேண்டும்! நீதிமன்றத்தில் விஜய்யின் மனைவி சங்கீதா இடைக்கால மனு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவு
/

நாக்பூர் மெட்ரோ ரயில் நிறுவனத்தில் வேலை

பணி: CPM (Civil Metro Station)

News image
Updated On :13 ஜூன் 2016, 3:35 pm

க.தி.மணிகண்டன்

பணி: CPM (Civil Metro Station)

சம்பளம்: மாதம் ரூ.51,300-73,000

காலியிடங்கள்: 01

தகுதி: பி.இ / பி.டெக் சிவில் இன்ஜினியரிங் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 55 வயதுக்குள் இருக்க வேண்டும்.

பணி: Addl. CPM (Civil Metro Station)

சம்பளம்: மாதம் ரூ.43,200-66,000

காலியிடங்கள்: 02

தகுதி: பி.இ/பி.டெக் சிவில் இன்ஜினியரிங் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 54 வயதுக்குள் இருக்க வேண்டும்.

பணி: General Manager (Design)

சம்பளம்: மாதம் ரூ.51,300-73,000

காலியிடங்கள்: 01

தகுதி: பி.இ/பி.டெக் சிவில் இன்ஜினியரிங் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதிவாய்ந்த நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

கல்விச் சான்றிதழ்களின் நகல்களுடன் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:

Jt. General Manager (HR), Nagpur Metro Rail Corporation limited, Metro House, 28/2 Anand Nagar, CK Naidu road, Civil lines, Nagpur: 440001

விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 17.6.2016

மேலும் விவரங்களை  http://www.metrorailnagpur.com/careers.aspx இந்த இணையதளத்தில் காணலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.