தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுடன் ராகுல் கலந்துரையாடல்!வீட்டில் தங்க அனுமதி வேண்டும்! நீதிமன்றத்தில் விஜய்யின் மனைவி சங்கீதா இடைக்கால மனு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவு
/

தூத்துக்குடி துறைமுகத்தில் வேலை

News image
Updated On :24 மே 2016, 8:50 am

க.தி.மணிகண்டன்

தூத்துக்குடி துறைமுகத்தில் வேலை

பணி: Tug Master

சம்பளம்: மாதம் ரூ.23,600-56,300

காலியிடங்கள்: 02

வயது வரம்பு: 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதிவாய்ந்த நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:

The Deputy conservator, V.O.Chidambarnar port trust, Tuticoorin:-628004.

விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 04.06.2016

கல்வித் தகுதி உள்ளிட்ட விவரங்களை அறிய  http://www.vocport.gov.in என்ற இணையதளத்தை காணவும்.

அலகாபாத் வங்கியில் வேலை

பணி: Charted Accountant/Financial Analyst 

தகுதி: Charted Accountant அல்லது MBA in Finance ஆகிய படிப்புகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

காலியிடங்கள்: 50

சம்பளம்: மாதம் ரூ.31,705-45,950

வயது வரம்பு: 20- இலிருந்து 35 வயதுக்குள் இருக்க வேண்டும்.

பணி: Security Officer (05)

தகுதி: ஏதேனும் ஒரு பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.23,700-42,020

வயது வரம்பு: 20- இலிருந்து 35 வயதுக்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதிவாய்ந்த நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: எஸ்சி/எஸ்டி/மாற்றுத் திறனாளிகள் ரூ.100-ம், மற்ற அனைத்துப் பிரிவினரும் ரூ.400-ம் விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.allahabadbank.in  என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 30.05.2016

ஆந்திரப் பிரதேச அரசில் வேலை

பணி: Tax assistant (01)

தகுதி: ஏதேனும் ஒரு பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.5,200-20,200

வயது வரம்பு: 18-இலிருந்து 27 வயதுக்குள் இருக்க வேண்டும்.

பணி: Stenographer grade-II (01)

தகுதி: +2 படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.5,200-20,200

வயது வரம்பு: 18-இலிருந்து 27 வயதுக்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதிவாய்ந்த நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:

The Additional commissioner (P&V), Custom central excise and service tax, Hyderabad commissionerate, Kendriya shulk Bhavan, Basheerbagh, Hyderabad - 500004.

கூடுதல் விவரங்களுக்கு:  http://cexhyd1.nic.in/documents/SPORTSQUOTA2016.pdf

விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 31.05.2016

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.