திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

வேலை... வேலை... வேலை...

பஞ்சாப், உத்தரபிரதேசம், ஹரியானா, மணிப்பூர் ஆகிய மாநிலங்கள்.வயது வரம்பு: 25 வயதுக்குள் இருக்க வேண்டும்.

News image
Updated On :2 நவம்பர் 2016, 6:45 am

க.தி.மணிகண்டன்

பெல் நிறுவனத்தில் வேலை
பணி: Contract Engineer (Mechanical, Electronics & Electrical)
தகுதி: BE., B.Tech., படிப்புடன் 6 மாதம் முன் அனுபவம் தேவை.
சம்பளம்: மாதம் ரூ.18,000
காலியிடங்கள்: 90
பணியிடம்: பஞ்சாப், உத்தரபிரதேசம், ஹரியானா, மணிப்பூர் ஆகிய மாநிலங்கள்.
வயது வரம்பு: 25 வயதுக்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதிவாய்ந்த நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:  http://bghr-recruitment.com/Default.aspx?recid=139 என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 04.11.2016
மேலும் விவரங்களுக்கு: http://bel-india.com/DocumentViews.aspx?fileName=M%20and%20CS%20Division%20%20-%20Advertisement%20-90%20Post.pdf என்ற இணையதளத்தைப் பாருங்கள்.


பாட்னா உயர் நீதிமன்றத்தில் வேலை
பணி: computer operator-cum-Typist
தகுதி: ஏதேனும் ஒரு பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.5,200-20,200
காலியிடங்கள்: 19
பணியிடம்: பிகார்
வயது வரம்பு: 18 வயதிலிருந்து 37 வயதுக்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதிவாய்ந்த நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:  http:patnahighcourt.bih.nic.in என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 04.11.2016


தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் வேலை
பணி: இளநிலை ஆய்வாளர்
தகுதி: B.V.SC& A.H.
சம்பளம்: ரூ.20,800
காலியிடம்: 1
பணியிடம்: தமிழகம்
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு, எழுத்துத் தேர்வின் அடிப்படையில் தகுதிவாய்ந்த நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்பம், தேவையான சான்றிதழ்களுடன் 8.11.2016 காலை 10.00 மணிக்கு நேரடியாக POST GRADUATE RESEARCH INSTITUTE IN ANIMAL SCIENCES, KATTUPAKKAM, KANCHIPURAM DISTRICT - 603203 என்ற முகவரியை அணுக வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு: https://drive.google.com/file/d/0BzQbOchjLyKQRU8wUlRRS0loenM/view
என்ற இணையதளத்தைப் பாருங்கள்.


தமிழக அரசில் வேலை
பணி: Assistant Surgeon (specialty)
தகுதி: MBBS, PG Diploma, PG Degree
சம்பளம்: மாதம் ரூ.15,600-39,100
காலியிடங்கள்: 414
பணியிடம்: தமிழகம்
வயது வரம்பு: 18 வயதிலிருந்து 57 வயதுக்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதிவாய்ந்த நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: பொதுப் பிரிவினர் ரூ.750-ம், எஸ்சிஎஸ்டி உள்ளிட்ட இதர பிற்படுத்தப்பட்டோர் ரூ.375-ம் விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை:   www.mrb.tn.gov.in என்ற இணையதளத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 09.11.2016


மேற்கு மத்திய ரயில்வேயில் பணிகள்
பணி: Trade apprentice
தகுதி: 2SSLCITI
காலியிடங்கள்: 145
பணியிடம்: மத்தியப் பிரதேசம்
வயது வரம்பு: 18 வயதிலிருந்து 24 வயதுக்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதிவாய்ந்த நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: பொதுப் பிரிவினர் ரூ.170-ஐ விண்ணப்பக் கட்டணமாக ஆன்லைனில் விண்ணப்பிக்கும்போது செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி, பிரிவினர் விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை: www.mponline.gov.in என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 09.11.2016

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.