

பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் வேலை
பணி: புராஜெக்ட் அசிஸ்டென்ட்
காலியிடம்: 1
கல்வித் தகுதி: எம்.எஸ்சி இயற்பியல் அல்லது பி.ஈ./
பி.டெக் (மெக்கானிக்கல்எஞ்சினியரிங்) அல்லது எனர்ஜிடெக்னாலஜியில் எஞ்சினியரிங் படிப்புடன் ஓராண்டு அனுபவம் வேண்டும். அல்லது எம்.டெக் (மெக்கானிக்கல் எஞ்சினியரிங் / எனர்ஜி டெக்ôலஜி) படித்திருக்க வேண்டும்.
மாதச் சம்பளம்: ரூ.16,000.
விண்ணப்பிக்கும் முறை: ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களின் நகல்களுடன் கீழ்க்காணும் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
முகவரி: Dr. A. Sreekumar, Asst. Professor, Centre for Green Energy Technology, Madanjeet Singh School of Green Energy Technologies, Pondicherry University (A Central University), R.V. Nagar, Kalapet, Pondicherry - 605014.
Tel.: +91-413-2654314.
மேலும் விவரங்களுக்கு: http://www.pondiuni.edu.in/sites/default/files/Recruitment%20-GET.pdf என்ற இணைய தளத்தைப் பாருங்கள்.
விண்ணப்பம் சென்று சேர கடைசித் தேதி: 29-12-2017.
-------------------------------------------------------------
இந்திய இடம்பெயர்வு மையத்தில் பயிற்சி
பணி: Internship
காலியிடங்கள்: 2
மாத சம்பளம்: ரூ.30,000
கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு பட்டப்படிப்பில் 60 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சர்வதேச இடம்பெயர்வுத்துறையில் பணி அனுபவம் மற்றும் குறிப்பிடப்பட்டுள்ள கல்வித் தகுதியைவிட உயர் கல்வித் தகுதி பெற்றிருப்பவருக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
வயது வரம்பு: 35 வயதுக்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: icm@mea.gov.in என்ற மின்
னஞ்சல் முகவரிக்கு அறிவிப்பில் கேட்கப்பட்டுள்ள விவரங்களையும், சுயவிவரக் குறிப்பையும், அண்மையில் மேற்கொண்ட ஆராய்ச்சிகள் பற்றிய விவரங்களையும் அனுப்பி வைக்க வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு: http://mea.gov.in/Images/attach/ToR_Nov_2017.pdf என்ற இணையதளத்தைப் பாருங்கள்.
விண்ணப்பிக்க கடைசித் தேதி: 29-12-2017.
-------------------------------------------------------------
தென்னிந்திய வங்கியில் வேலை
பணி: Probationary Clerk
காலியிடங்கள்: 468 (கேரளம்-340, தமிழ்நாடு-68, ஆந்திரப் பிரதேசம் & தெலங்கானா-35, தில்லி என்சிஆர்-25)
கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு பட்டப்படிப்பில் 60 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 26 வயதுக்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.southindianbank.com என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு ஆகியவற்றில் தேர்ச்சி பெறும் தகுதியான நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
மேலும் விவரங்களுக்கு: https://www.southindianbank.com/UserFiles/file/Notification_recruitment_clerks_2017-2018.pdf என்ற இணையதளத்தைப் பாருங்கள்.
விண்ணப்பிக்க கடைசித் தேதி: 30-12-2017.
-------------------------------------------------------------
இந்தியன் வங்கியில் வேலை
பணி: SECURITY GUARD CUM PEON
காலியிடங்கள்: 64 (தமிழ்நாட்டில் 34)
கல்வித் தகுதி: பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
பிற தகுதிகள்: இந்திய ராணுவம்/ விமானப் படை/ கடற்படையில் பணிபுரிந்திருக்க வேண்டும். பணி செய்ய விருப்பப்படும் மாநிலத்தின் வட்டார மொழியில் பேச, எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
வயது: 18 வயதிலிருந்து 26 வயதுக்குள் இருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி, ஓபிசி மற்றும் முன்னாள் ராணுவத்தினருக்கு உச்சபட்ச வயது வரம்பில் விலக்கு உண்டு.
தேர்வு செய்யப்படும் முறை: உடல் தகுதித் தேர்வு, எழுத்துத் தேர்வு, கல்வித் தகுதி ஆகியவற்றின் மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: www.indianbank.in என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தேவையான ஆவணங்கள், சான்றிதழ்களின் நகல்களுடன் பதிவுத் தபால்/ விரைவுத் தபால் மூலம் அனுப்ப வேண்டும்.
முகவரி: INDIAN BANK, CORPORATE OFFICE, 254-260, AVVAI SHANMUGAM SALAI, ROYAPETTAH, CHENNAI - 600 014. PHONE: 044-28134396.
மேலும் விவரங்களுக்கு: http://www.indianbank.in/pdfs/hrm_Detail_advertisement.pdf என்ற இணையதளத்தைப் பாருங்கள்.
விண்ணப்பம் சென்று சேர கடைசித் தேதி: 30-12-2017.
-------------------------------------------------------------
இந்திய தபால்துறையில் வேலை
பணி: MV Mechanic
காலியிடங்கள்: 1
வயது வரம்பு : 18 வயதிலிருந்து 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி: அரசால் அங்கீகரிக்கப்பட்ட தொழிற்பயிற்சி நிறுவனத்தில் மேற்கண்ட துறையில் சான்றிதழ் படிப்பு அல்லது 8-ஆம் வகுப்பு தேர்ச்சிக்குப் பிறகு மேற்கண்ட துறையில் ஓராண்டு அனுபவம், கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்று இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: மாதிரி விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களின் நகல்களுடன் கீழ்க்காணும் முகவரிக்கு தபால் மூலம் அனுப்பி வைக்க வேண்டும்.
முகவரி: Manager, Mail Motor Service, C.T.O. Compound, Tallakulam, Madurai -625002.
மேலும் விவரங்களுக்கு: http://www.tamilnadupost.nic.in/rec/MVMech08122017.pdf என்ற இணையதளத்தைப் பாருங்கள்.
விண்ணப்பம் சென்று சேர கடைசித் தேதி: 01.01.2018
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

ஃபின் ஆலன் அதிரடி சதம்: இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!

அதிபர் டிரம்ப் மீது ஈரான் கொலை முயற்சி - அமெரிக்கா அறிவிப்பு!

வருவாய்த்துறை கூட்டமைப்பினர் சாலை மறியல்! 500க்கும் மேற்பட்டோர் கைது!

மாநிலங்களவை அதிமுக வேட்பாளர் தம்பிதுரை! பாமகவுக்கு ஒரு இடம்!
வீடியோக்கள்

BJP Annamalai interview | விஜய் 234 வேட்பாளர்களை நிறுத்த முடியுமா? | TVK Vijay | DMK | ADMK
தினமணி வீடியோ செய்தி...

Vijay full speech | "தமிழ்நாடே திவாலாகப் போகிறது!" - தஞ்சையில் விஜய் பேச்சு! | TVK
தினமணி வீடியோ செய்தி...

திமுக காங்கிரஸ் கூட்டணி முடிவு என்ன? அமைச்சர் அன்பில் மகேஷ் Exclusive
தினமணி வீடியோ செய்தி...

"Annamalai-க்கு முன் - பின் என்று எதுவும் இல்லை": Kushbu | Exclusive Interview | BJP
தினமணி வீடியோ செய்தி...

