டிரில்லியனர் அந்தஸ்தை இழந்தார் எலான் மஸ்க்!ரூ.2.47 லட்சம் கோடி கடன்!! மின்வாரிய வெள்ளை அறிக்கை வெளியானது! தமிழக மின்துறையில் 20,449 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்: அமைச்சர் நிர்மல் குமார்எ.வ. வேலு உள்பட 11 பேர் மீது வழக்கு! தொடரும் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனைசெந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை!செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை!முதல்வர் விஜய், என் மீது விமர்சனங்கள் வைக்கட்டும்! அதில் என்ன பிரச்னை? மு.க. ஸ்டாலின்பெரம்பூர் செல்லும் அரசுப் பேருந்தில் பயணித்த முதல்வர் விஜய்!300 அரசுப் பேருந்துகள் சேவைகளை தொடக்கிவைத்து பயணம் செய்த முதல்வர் விஜய்!300 அரசுப் பேருந்துகள் சேவைகளை தொடக்கிவைத்து பயணம் செய்த முதல்வர் விஜய்! அமோனியா கசிவு: ஆலையில் 13 டன் கடல் உணவுகள் பறிமுதல்!சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜூன் 25) சவரனுக்கு ரூ. 1,680 குறைந்துள்ளது!சமூக நீதிக்காக திமுக செய்யாததை தவெக செய்கிறது: ஆதவ் அர்ஜுனாசட்டப்பேரவை மரபை தவெக மீறவில்லை: ஆதவ் அர்ஜுனாமுன்னாள் அமைச்சர் எ.வ. வேலு வீடு, அலுவலகத்தில் லஞச் ஒழிப்புத் துறை சோதனைஅமோனியா கசிவு: பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு
/

விவசாயத்துறையில் தகவல் தொழில் நுட்பம்!

விவசாயத்துறையில் தகவல் தொழில் நுட்பம் சார்ந்த வேலை வாய்ப்பு பெறுவதற்கு விவசாய தகவல் தொழில்நுட்பம் குறித்த படிப்பை படிக்க வேண்டியது அவசியமாகும். 

News image
Updated On :25 டிசம்பர் 2018, 10:06 am IST

விவசாயத்துறையில் தகவல் தொழில் நுட்பம் சார்ந்த வேலை வாய்ப்பு பெறுவதற்கு விவசாய தகவல் தொழில்நுட்பம் குறித்த படிப்பை படிக்க வேண்டியது அவசியமாகும். 
தகவல் தொழில்நுட்பம் அனைத்து துறைகளிலும் முக்கியத்துவம் பெற்றுள்ளது. எந்த ஒரு தொழில் மற்றும் வணிகமாக இருந்தாலும் தகவல் தொழில்நுட்பம் இல்லாமல் எதுவும் செய்ய முடியாத நிலை உள்ளது. பெரும்பாலான துறைகள் தகவல் தொழில்நுட்பத்தை நம்பியுள்ளன. இத்தகைய சூழ்நிலையில் விவசாயத் துறையிலும் தகவல் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. இக்கல்வியைத் தேர்வு செய்யும் மாணவர்களுக்கு விவசாயம் அறிவியல் மற்றும் தகவல் தொழில் நுட்பம் ஆகிய இரு பிரிவு சம்பந்தமான பயிற்சிகள் கிடைக்கின்றன. இப்படிப்பை படித்து முடித்தவர்கள் விவசாயத் துறையில் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த வேலை வாய்ப்புகளைப் பெறலாம்.
விவசாய தகவல் தொழில் நுட்பப் படிப்பை நடத்தும் கல்வி நிறுவனம் :
Tamil Nadu Agricultural University - 
http://tnau.ac.in/programmes.html
- எம்.அருண்குமார்
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.