பிஎஸ்என்எல் நிறுவனத்தில் வேலை
பணி: Management Trainee (MT) (Telecom Operations)
மொத்த காலியிடங்கள்: 150
சம்பளம்: மாதம் ரூ.24,900 - 50,500
வயதுவரம்பு: 01.08.2019 தேதியின்படி 30 வயதிற்குள் இருக்க வேண்டும். இட ஒதுக்கீடு பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வயதுவரம்பில் தளர்வு வழங்கப்படும்.
தகுதி: பொறியியல் துறையில் டெலிகம்யூனிகேசன், எலக்ட்ரானிக்ஸ், கணினி, ஐடி, எலக்ட்ரிக்கல் போன்ற பிரிவுகளில் 60 சதவீத மதிப்பெண்களுடன் பி.இ அல்லது பி.டெக் முடித்து எம்.டெக், எம்பிஏ முடித்திருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் Assessment Process தேர்வு, குழு விவாதம் மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.2,200. மற்ற பிரிவினருக்கு ரூ.1100 கட்டணமாக செலுத்த வேண்டும். இதனை ஆன்லைன் மூலம் செலுத்தலாம்.
விண்ணப்பிக்கும் முறை: www.bsnl.co.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பித்தவுடன் எதிர்கால பயன்பாட்டிற்காக அதனை பிரிண்ட் அவுட் எடுத்து கைவசம் வைத்துக் கொள்ளவும்.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய: http://www.bsnl.co.in/opencms/bsnl/BSNL/about_us/pdf/MT_EXT_NOTIFICATION_111218.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான தேதி: 26.12.2019 முதல் 26.01.2019 வரை.
இந்தியன் ஆயில் நிறுவனத்தில் வேலை
மொத்த காலியிடங்கள்: 02
பதவி: Junior Nursing Assistant-IV - 01
தகுதி: செவிலியர் பிரிவில் பி.எஸ்சி நர்சிங் மற்றும் டிப்ளமோ ஜிஎன்எம் முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
பதவி: Junior Engineering Assistant-IV (Fire & Safety) - 01
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.11,900 முதல் 32,000
வயது வரம்பு: 18 முதல் 26 வயதிற்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.iocl.com என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்த பின்னர் அதனை பிரிண்ட் அவுட் எடுத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
முகவரி: The Advertiser, Guwahati GPO, Post Box No -21, Meghdoot Bhawan, Panbazar, Guwahati - 781001.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய: https://www.iocrefrecruit.in/iocrefrecruit/index.aspx என்னும் லிங்க்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 28.12.2018
பாரத ஸ்டேட் வங்கியில் வேலை
பதவி: Deputy Manager (MMGS-II)
காலியிடங்கள்: 39
சம்பளம்: மாதம் ரூ.31,705 - 45,950
வயதுவரம்பு: 20.09.2018 தேதியின்படி 21 முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி எஸ்சி,எஸ்டி, ஓபிசி பிரிவினருக்கு வயதுவரம்பில் தளர்வு வழங்கப்படும்.
தகுதி: சிஏ தேர்வில் தேர்ச்சி பெற்று பணி அனுபவம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். சிஐஎஸ்ஏ பயிற்சி பெற்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.600. இதனை ஆன்லைனில் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவினர் ரூ.100 கட்டணமாக செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.sbi.co.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும.
ஆன்லைன் எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 27.01.2019
ஆன்லைன் தேர்வு நடைபெறும் இடம்: சென்னை, மதுரை ஆகிய இடங்களில் தேர்வு நடைபெறும்.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய: https://www.sbi.co.in/webfiles/uploads/files/1543844761142_DM%20_IA_FINAL.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 28.12.2018
இந்திய அஞ்சல் துறையில் வேலை
பதவி: Motor Vehicle Mechanic - 09
பதவி: Motor Vehicle Electrician - 01
பதவி: Welder - 02
பதவி: Tyreman - 01
பதவி: Painter - 01
பதவி: Tinsmith - 01
சம்பளம்: மாதம் ரூ.19,900
வயதுவரம்பு: 01.07.2019 தேதியின்படி 18 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தகுதி: 8 வகுப்பு தேர்ச்சியுடன் சம்பந்தப்பட்ட துறையில் ஐடிஐ முடித்தவர்கள், இலகுரக வாகனம் மற்றும் கனரக வாகன ஓட்டுநர் உரிமம் வைத்திருப்பவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினர்
ரூ.100. மற்ற அனைத்து பிரிவு விண்ணப்பதாரர்களுக்கும் கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை: www.tamilnadupost.nic.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, அதனை பூர்த்தி செய்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு பதிவு அஞ்சல் அல்லது விரைவு அஞ்சலில் அனுப்ப வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: The Senior Manager, Mail Motor Services,134-A, S. K. AHIRE MARG, WORLl, MUMBAI -140001.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய: https://www.indiapost.gov.in/VAS/Pages/Recruitment/SkilledArtisan_MMSMumbai_09112018.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசித் தேதி: 31.12.2018
வட மத்திய ரயில்வேயில் அப்ரண்டீஸ் பயிற்சி
மொத்த காலியிடங்கள்: 703
தகுதி: பத்தாம் வகுப்பு மற்றும் ஐடிஐ முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
வயதுவரம்பு: 15 முதல் 24 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.100. மற்ற அனைத்து பிரிவினருக்கும் கட்டண விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை: www.ncrald.org என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய: http://www.ncrald.org/files/ACT_APPR_NOTIFICATION_ENGLISH.pdf?ID=1286983672 அல்லது http://www.ncrald.org/index_ncr_act_appr_3_2018_1028.php என்ற லிங்கில் பாருங்கள்.
விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 31.12.2018
ஓஎன்ஜிசி நிறுவனத்தில் வேலை
பதவி: Junior Assistant Technician - 31
பதவி: Junior Assistant Technician - 15
பதவி: Junior Roustabout - 42
பதவி: Junior Assistant Operator (Heavy Equipment) - 21
பதவி: Junior Health Attendant - 1
பதவி: Pharmacist Grade-IV (Allopathy) - 1
பதவி: Junior Assistant (Materials Management) - 14
பதவி: Junior Assistant Technician (Fitting) - 16
பதவி: Marine Radio Assistant Gd.II - 16
பதவி: Assistant Technician (Mechanical) - 20
பதவி: Assistant Technician (Electronics) - 29
வயது வரம்பு: ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியான வயதுவரம்புகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 35 வயதிற்குட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.
தகுதி: பொறியியல் துறையில் மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், டெலிகாம், எலக்ட்ரானிக்ஸ் அண்ட் டெலிகம்யூனிகேசன், இன்ஸ்ட்ருமென்டேசன், பெட்ரோலியம், கெமிக்கல், ஆட்டோமொபைல் போன்ற பிரிவில் டிப்ளமோ முடித்தவர்கள், வேதியியல் முதுகலை முடித்தவர்கள் மற்றும் பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் பிட்டிங், மெஷினிங், தீயணைப்பு பயிற்சி சான்றிதழ் பெற்றவர்கள் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.370. எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவ வீரர்களுக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை: www.ongcindia.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய: https://www.ongcindia.com/wps/wcm/connect/03fabc8f-5287-44fd-bcef-4e619aa1c94d/detailed_04mumbai.pdf?MOD=AJPERES&CONVERT_TO=url&CACHEID=ROOTWORKSPACE-03fabc8f-5287-44fd-bcef-4e619aa1c94d-mu6VfWS என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 01.01.2019
- தொகுப்பு: இரா.வெங்கடேசன்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






