சமூகப் பாதுகாப்பு படிப்பு!

மத்திய அரசின் 'சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை'யின் கீழ் இயங்கும் நேஷனல் இன்ஸ்டியூட் ஆப் சோஷியல் டிஃபன்ஸ் கல்வி நிறுவனம் பல்வேறு பயிற்சி மற்றும் படிப்புகளை நடத்தி வருகிறது. 
Published on

மத்திய அரசின் 'சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை'யின் கீழ் இயங்கும் நேஷனல் இன்ஸ்டியூட் ஆப் சோஷியல் டிஃபன்ஸ் கல்வி நிறுவனம் பல்வேறு பயிற்சி மற்றும் படிப்புகளை நடத்தி வருகிறது. 

மக்களின் சமூகப் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. அவற்றின் ஒரு பகுதியாக கல்வித்துறையிலும் மேலும் மேம்படுத்த பல்வேறு பயிற்சி மற்றும் படிப்புகள் நடத்தப்படுகின்றன.

1. One Year PG Diploma in Integrated Geriatric Care by NISD
2. Three Months Certificate Course on ‘De}addiction Counselling and Rehabilitation’ by NISD
3. Two}Months Vocational Training Course for Recovering 
Addicts, Spouses & Co}dependents by RRTCs
4. One}Month Certificate Course on Drug Counselling Skill by NISD & RRTCs
5. Three Months Basic Course for Caregivers /Bed Assistants by NISD, RRTCs and Collaborative Agencies
6. On Month Course on Basic Issues in Geriatric Care by NISD & RRTCs
7. One/Two Day’s sanitization Programmes.
8. A comprehensive One Month Certificate Course on Social Defence issues is organised for the Govt /NGO and Panchayat functionaries.
9. Two to Five Days Programme on Thematic issues like Geriatric Counseling, Management of Dementia etc. by RRTC/collaborating agencies.


இத்தகைய படிப்புகளைப் படித்தால் அரசு சாரா தொண்டு நிறுவனங்களில் வேலைவாய்ப்புப் 
பெறலாம்.
மேலும் விவரங்களுக்கு:
National Institute of Social Defence (NISD)
West Block}1, Wing}7, Gr. Floor
R.K. Puram, New Delhi}110066
Telephone: 91}11}26100058, 91}11} 26106325
Website: http://www.nisd.gov.in

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Dinamani
www.dinamani.com