சிவில் என்ஜினியரிங் துறையில் ஜியோ டெக்னிக்கல் என்ஜினியரிங் சிறப்பு படிப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது.
கட்டுமானத்துறை சம்பந்தமான கல்வியை வழங்குவது சிவில் என்ஜினியரிங் துறையாகும். சிவில் என்ஜினியரிங் துறையிலும் முக்கியமான கல்வியாக ஜியோ டெக்னிக்கல் என்ஜினியரிங் துறை முக்கியத்துவம் பெற்றுள்ளது.
கட்டுமானத் துறையில் கட்டடம் தாங்கும் வகையில் பூமிக்கு அடியில் பீம்கள் அமைத்து கான்கிரீட் போடுவது முக்கியமான பணியாகும். அவ்வாறு பூமிக்கு அடியில் செய்யக்கூடிய பணிகள் குறித்த கல்வியை "ஜியோ டெக்னிக்கல் என்ஜினியரிங்' படிப்பு வழங்குகிறது. அதோடு இராணுவம், சுரங்கம், பெட்ரோலியம் எடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ள துறைகளில் ஜியோ டெக்னிக்கல் படித்தவர்களுக்கு நல்ல வேலை வாய்ப்பு காத்திருக்கின்றது. பூமிக்கு அடியில் கிடைக்கும் மண், கல் போன்ற கனிமங்கள் குறித்த கல்வியையும் அது வழங்குகிறது.
உயர்ந்த கட்டடங்கள், நீண்ட தொலைவிலான பாலங்கள் உள்ளிட்ட மிக முக்கிய கட்டுமானங்களில் ஜியோ டெக்னிக்கல் என்ஜினியரிங் படித்தவர்கள் பணியில் அமர்த்தப்படுகின்றனர்.
மேலும் விவரங்களுக்கு :http://www.gct.ac.in/ என்ற வலைதளத்தைப் பாருங்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை! - நேரலை!

மேற்கு வங்க பேரவைத் தேர்தல் 2026! 91.74% வாக்குப்பதிவு- நேரலை

வாக்குப்பதிவில் புதிய வரலாறு! தமிழக வாக்காளர்களுக்கு தேர்தல் ஆணையம் 'சல்யூட்'!

மேற்கு வங்கம்: மாலை 6 மணி வரை 91.74% வாக்குகள் பதிவு!
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


